அப்பப்பா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: கொம்பன்

இந்த பாடலை பற்றி :
கொம்பன் படத்திலிருந்து அப்பப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.அப்பப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொம்பன் படத்தின் அப்பப்பா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : ஆஹா ஆஆ ஆஆ
ஹா ஆஹா ஓ ஹா ஆஆ
ஹா ஹாஹா

பெண் : அப்பப்பா காய்ச்சல்
விட்டு போச்சு ஓஹோ
அச்சச்சோ காதல் நோவு
ஆச்சு முத்தத்தில் பத்து
போடு தேச்சு ஓஹோ
மொத்தத்தில் என்னை
கஞ்சி காச்சு

பெண் : பத்தியத்த முறிக்காத
உங்க கையி முப்பாலில்
மூணாம் பால் சோ்த்து
வையி அப்பாவா நீயாகும்
சேட்டை செய்யி

ஆண் : வெக்கத்த பக்கம்
வந்து பாத்து வீராப்பு மட்டு
பட்டு போச்சு மல்லி பூ கூந்தல்
மோந்து பாத்து ஓஹோ
மச்சமும் நட்சத்திரம் ஆச்சு

ஆண் : தப்பு தண்டா செய்யாத
வீரன் தானடி உன்கிட்ட நடப்பேனே
தப்பா தானடி ஒப்பேத்த
மாட்டேண்டி கிட்ட வாடி

குழு : { தன்னானே நன்நானே
தான னே தனனானே நன்னே
ஹே தானான நனனானே
தானனே தந்தானே
நனனானே } (2)

பெண் : ஓ வீட்டுல மத்தவங்க
பாக்காதப்போ சீண்டுவ
பார்த்துட்டா சமாளிக்க
ஏதோ ஒன்ன நோண்டுவ

பெண் : பார்ப்பேன் அப்ப
பார்ப்பேன் அந்த அசட்டு
சிரிப்பதான் ஆனா எதிர்
பார்ப்பேன் அந்த திருட்டு
தனத்ததான்

ஆண் : ரொம்ப தான்
அக்கறையா வேலை
எல்லாம் பாக்குற
அம்புட்டும் என்ன பார்க்க
வைக்க தானே செய்யுற

ஆண் : உங்க கண்ணு
மட்டும் தாண்டி வேற
எங்கோ பாா்க்குது
ஆனா ஒடம்பெல்லாம்
என்னை கண்ணால்
தாக்குது

பெண் : அப்பப்பா காய்ச்சல்
விட்டு போச்சு ஓஹோ
அச்சச்சோ காதல் நோவு
ஆச்சு

குழு : { ஏ தன்னானே நன்நானே
தான னே தனனானே நன்னே
ஹே தானான நனனானே
தானனே தந்தானே
நனனானே } (2)

ஆண் : யே சொம்புல
தண்ணி மொண்டு மேலு
கூச ஊத்துற நெஞ்சுல சாச்சு
வச்சு முந்தானையில் துவட்டுற

ஆண் : போதும் இது
போதும் பஞ்சு பஞ்சா
பறக்குறேன் நெஞ்சாங்
குளிக்குள்ள வந்து நீச்ச
அடிக்குறேன்

பெண் : செவ்வந்தி நெத்தி
மேல பச்ச குத்தி காட்டுனேன்
வெள்ளந்தி நெஞ்சுக்காரா
உன்னை வண்ணம் தீட்டுவேன்

பெண் : நூறு ஜென்மம்
போதாதையா வேண்டி
கெஞ்சுவேன் பாசம் அன்பில்
தானே பெத்த தாய மிஞ்சுவேன்

பெண் : அப்பப்பா காய்ச்சல்
விட்டு போச்சு ஓஹோ
அச்சச்சோ காதல் நோவு
ஆச்சு முத்தத்தில் பத்து
போடு தேச்சு ஓஹோ
மொத்தத்தில் என்னை
கஞ்சி காச்சு

பெண் : பத்தியத்த முறிக்காத
உங்க கையி முப்பாலில்
மூணாம் பால் சோ்த்து
வையி அப்பாவா நீயாகும்
சேட்டை செய்யி

ஆண் : வெக்கத்த பக்கம்
வந்து பாத்து வீராப்பு மட்டு
பட்டு போச்சு

கொம்பன் படத்தின் மற்ற பாடல்கள்

அப்பப்பா தேடல் சொற்கள்:
அப்பப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அப்பப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அப்பப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அப்பப்பா பாட்டு
அப்பப்பா ஐடியூன்ஸ், அப்பப்பா tamil2lyrics
கொம்பன் அப்பப்பா
அப்பப்பா பாட்டு வரிகள்
அப்பப்பா படத்தின் பேர்
அப்பப்பா ரிங்டோன்
அப்பப்பா வரிகள்
பாடல் அப்பப்பா
ஜி.வி. பிரகாஷ் குமார் அப்பப்பா