மெல்ல வளஞ்சாது

This content is also available in: English

பாடகர்கள்: மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: கொம்பன்

இந்த பாடலை பற்றி :
கொம்பன் படத்திலிருந்து மெல்ல வளஞ்சாது என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது பாலகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.மெல்ல வளஞ்சாது பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொம்பன் படத்தின் மெல்ல வளஞ்சாது பாடலின் வரிகள்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஓஓஹோ ஓஓஹோ
ஓஓஹோ ஓஓஹோ
ஓஓஹோ ஓஓஹோ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

ஆண் : மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

ஆண் : வம்பில் ஜெயித்திடும்
ஓர் வீரம் அன்பில் ஜெயிக்கிறதே
தொப்புள் கொடியின் பூ வாசம்
தாலி கொடியில் தந்தானே

ஆண் : கீறி பார்த்த முள்
தானே நீதி முள்ளா
நின்னானே காயமெல்லாம்
மாயமாகி பூக்கள் ஆகுதே

ஆண் : மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

ஆண் : சொந்தம் கூடி
வாழ்வதுண்டு ஆளும்
பேரும் சேர்வதுண்டு
என்னை போல யோகம்
உண்டா ஊர கேக்குறேன்

ஆண் : என்ன பெருசா
செஞ்சு வெச்சேன் பொண்ண
தானே கட்டி வெச்சேன் இப்ப
கேட்டா உசுரக் கூட தார
வார்க்குறேன்

ஆண் : மக பெருமைகள்
பின்னாச்சு மருமகனிடம்
என் மூச்சு இவன் பேச்ச
மீறி இங்க மறு பேச்சில்ல
எதாச்சும் இவனுகின்னா
என் மூச்சில

ஆண் : ஆச வார்த்த
பேசவில்ல நானும்
ரோசம் பார்க்கவில்ல
என்ன காக்க தன்மானத்த
தந்து போகிறான்

ஆண் : சோ்ந்து செல்லும்
நண்பன் இல்ல நானும்
இங்க கண்ணன் இல்ல
தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத
கீதை சொல்கிறான்

ஆண் : கட்டுப்படுத்துறேன்
கண்ணீர முட்டி கசியுது
தன்னால தெக்கதீ காட்டு
தீ வெளகேத்துதே
தெய்வங்கள் மூக்கு மேல
விரல் வைக்குதே

ஆண் : மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

ஆண் : கீறி பார்த்த முள்
தானே நீதி முள்ளா
நின்னானே காயமெல்லாம்
மாயமாகி பூக்கள் ஆகுதே

ஆண் : மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

கொம்பன் படத்தின் மற்ற பாடல்கள்

மெல்ல வளஞ்சாது தேடல் சொற்கள்:
மெல்ல வளஞ்சாது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெல்ல வளஞ்சாது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெல்ல வளஞ்சாது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெல்ல வளஞ்சாது பாட்டு
மெல்ல வளஞ்சாது ஐடியூன்ஸ், மெல்ல வளஞ்சாது tamil2lyrics
கொம்பன் மெல்ல வளஞ்சாது
மெல்ல வளஞ்சாது பாட்டு வரிகள்
மெல்ல வளஞ்சாது படத்தின் பேர்
மெல்ல வளஞ்சாது ரிங்டோன்
மெல்ல வளஞ்சாது வரிகள்
பாடல் மெல்ல வளஞ்சாது
ஜி.வி. பிரகாஷ் குமார் மெல்ல வளஞ்சாது