கம்பிகர வேட்டி

This content is also available in: English

பாடகர்கள்: வி.எம். மகாலிங்கம்,அனந்து
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: கொம்பன்

இந்த பாடலை பற்றி :
கொம்பன் படத்திலிருந்து கம்பிகர வேட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் வி.எம். மகாலிங்கம்,அனந்து. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.கம்பிகர வேட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொம்பன் படத்தின் கம்பிகர வேட்டி பாடலின் வரிகள்

பாடகர்கள் : வி.எம். மகாலிங்கம், அனந்து

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : கம்பிக்கர வேட்டி
கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு
போடும் மீசை காரன்

ஆண் : நம்ம பெத்தெடுத்த
மண்ண குத்தங்கொறை
சொன்னா சுத்தி அடி சுத்தி
சூறை ஆடும் ரோஷக்காரன்

ஆண் : அட சொந்த புத்தி
உண்டு மூளைக்குள்ள
சொல்லு புத்தி ஒன்னும்
தேவை இல்ல தத்துவத்த
புழிஞ்சி ஊத்த வல்ல
ரோஷத்துக்கு பொறந்த
மூத்த புள்ள

ஆண் : கம்பிக்கர வேட்டி
கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு
போடும் மீசை காரன்

ஆண் : நம்ம பெத்தெடுத்த
மண்ண குத்தங்கொறை
சொன்னா சுத்தி அடி சுத்தி
சூறை ஆடும் ரோஷக்காரன்

ஆண் : சேலைக்கு பின்னாடி
மோப்பம் புடிக்கும் நாய் வால
வெட்டணும் டா அட நம்மூரு
பொண்ணுங்க நம் மேல வைக்குற
நம்பிக்கை முக்கியம் டா

ஆண் : தொன்னூற தாண்டியும்
நெஞ்ச நிமித்தும் பாட்டிய
பாத்துக்கடா அவ பொன்னான
காலடி மண்ணல்லி நீ பூசி
பாவத்த தீத்துக்க டா

ஆண் : அடிச்சு சத்தியம்
செய்யுறேன் டா கருப்பு
சாமிக்கு நான் புள்ள டா
எதையும் சாதிக்கும்
ஆம்பள டா

ஆண் : கட்டுத் தரி
அத்துகிட்டு பறக்கும்
காளை டா சுத்து பட்டி
எட்டு ஊரும் கலக்கும்
பாரு டா எதிராளா வந்துராதே
நரிவேல செஞ்சிராதே

ஆண் : நெஞ்சுக்குள்ள
அச்சம் இல்ல ஒரசி
பாரு டா பஞ்சுக்குள்ள
அக்கினிய மறைச்சதாருடா
எத கட்டி ஆள போற சரி
கட்டி வாழ போற

ஆண் : கிடி கிட்டி தப்பு
தாரா கிழிக்கட்டும் நம்ம
ஊரை பள்ளிக்கூடம்
சொல்லும் பாடம் அங்கே
வேற நம்ம பட்டிக்காட்டு
பாடம் தாண்டா இப்ப தேவை
அட எப்ப தாண்டா ஊரு நாட
பாா்க்க போற

விஷ்லிங் : …………………..

ஆண் : ஹேய் வெல்லும்
புலி ஒரு நாளும் புல்ல
திங்க போகாது ஒத்தைக்கு
ஒத்தையா தாக்கும் புது ரத்தது
வாசத்த கேக்கும் வெறி உச்சத்தில்
ஆடி தான் தீா்க்கும் இது சொல்லாம
கொல்லாம வெளங்கும் அத
சொன்னாலே தன்னாலே கலங்கும்
எவன் பின்னாலும் நிக்காத வீரத்த
தானே எந்நாளும் நம்பூமி வணங்கும்

ஆண் : புலி ஒத்தைக்கு
ஒத்தையா தாக்கும் புது ரத்தது
வாசத்த கேக்கும் வெறி உச்சத்தில்
ஆடி தான் தீா்க்கும் இது சொல்லாம
கொல்லாம வெளங்கும் அத
சொன்னாலே தன்னாலே கலங்கும்
எவன் பின்னாலும் நிக்காத வீரத்த
தானே எந்நாளும் நம்பூமி வணங்கும்

ஆண் : கம்பிக்கர வேட்டி
கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு
போடும் மீசை காரன்

ஆண் : நம்ம பெத்தெடுத்த
மண்ண குத்தங்கொறை
சொன்னா சுத்தி அடி சுத்தி
சூறை ஆடும் ரோஷக்காரன்

விஷ்லிங் : …………………..

கொம்பன் படத்தின் மற்ற பாடல்கள்

கம்பிகர வேட்டி தேடல் சொற்கள்:
கம்பிகர வேட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கம்பிகர வேட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கம்பிகர வேட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கம்பிகர வேட்டி பாட்டு
கம்பிகர வேட்டி ஐடியூன்ஸ், கம்பிகர வேட்டி tamil2lyrics
கொம்பன் கம்பிகர வேட்டி
கம்பிகர வேட்டி பாட்டு வரிகள்
கம்பிகர வேட்டி படத்தின் பேர்
கம்பிகர வேட்டி ரிங்டோன்
கம்பிகர வேட்டி வரிகள்
பாடல் கம்பிகர வேட்டி
ஜி.வி. பிரகாஷ் குமார் கம்பிகர வேட்டி