ஆசா வெச்சேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
படம்: மானஸ்தான்

இந்த பாடலை பற்றி :
மானஸ்தான் படத்திலிருந்து ஆசா வெச்சேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,ஸ்ரீநிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எ. ராஜ்குமார்.ஆசா வெச்சேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மானஸ்தான் படத்தின் ஆசா வெச்சேன் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : யே ஹே
யே ஹே யே
ஆண் : யே ஹே
யே ஹே யே

பெண் : ஆச வெச்சேன்
அடங்கவில்ல சோறு
தண்ணி இறங்கவுமில்ல
ஆண் : தொண்டைக்குள்
மீன் முள்ளாக சிக்கிகிச்சு
ஒரு வார்த்த
பெண் : என் நெஞ்சு உன்னை
கேக்குது என்ன சொல்லி
ஏமாத்த

ஆண் : தீ வெச்சு
போகுது பூங்காத்து
குழு : யே ஹே யே
ஹே யே ஹேய்
ஹேய் ஹேய்
பெண் : நீ வந்து
என்ன காப்பாத்து
குழு : யே ஹே யே
ஹே யே ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : ஆச வெச்சேன்
அடங்கவில்ல
ஆண் : சோறு தண்ணி
இறங்கவுமில்ல

குழு : ………………………..

பெண் : அக்கம் பக்கம் பாத்து
ஒரு முத்தம் கேக்கும் மாமா
நீ சத்தம் போட்டு முத்தம்
வாங்கும் காலம் எப்போது

குழு : ஓ ஹோ ஹோ
ஹே ஹே ஹே

ஆண் : ஹே காச பொத்தி
வைக்கும் ஒரு கஞ்சா பைய
போல நீ மூடி மறச்சா உன்
அழகெல்லாம் பாக்கிறது
எப்போது

குழு : ஓ ஹோ ஹோ
ஹே ஹே ஹே

பெண் : என் மாமன் கட்டும்
தாலி தோளில் விழுவது
எப்போது
ஆண் : மாசி வந்த பின்பு
நீ மாலை தேடு தப்பாது

பெண் : அது வரை ஏது
இந்த பொண்ணுக்கு
தூக்கம்
ஆண் : ஆசைகள்
சொல்ல கூடாது
குழு : ஹே ஹே ஹே
ஆண் : ஆசைகள்
சொல்லி தீராது
குழு : ஹே ஹே ஹே

பெண் : ஆச வெச்சேன்
அடங்கவில்ல
ஆண் : சோறு தண்ணி
இறங்கவுமில்ல

குழு : ……………………..

ஆண் : ஈர கூந்தல் கொண்டு
என் முகம் துடைப்பது என்று
உன் வளையல் உடைந்து
முதுகில் கீறல் விழுவது
எப்போது

குழு : ஓ ஹோ ஹோ
ஹே ஹே ஹே

பெண் : கால் கொலுசில்
ஒன்று நான் காண வில்லை
என்று உம்மெத்தையில் கண்டு
தூக்கமும் கொண்டு சிரிப்பது
எப்போது

குழு : ஓ ஹோ ஹோ
ஹே ஹே ஹே

ஆண் : உன் முத்தம் பட்டு
தேகம் குளிரும் காலம்
எப்போது
பெண் : என்னை சுட்ட
காமம் எரிந்தே போவது
எப்போது
ஆண் : சிறு பிள்ளைக்கு
நடுவே நாம் தூங்குற
தெப்போ

பெண் : ஆசைகள்
சொல்ல கூடாது
குழு : ஹே ஹே ஹே
பெண் : ஆசைகள்
சொல்லி தீராது
குழு : ஹே ஹே ஹே

பெண் : ஆச வெச்சேன்
அடங்கவில்ல சோறு
தண்ணி இறங்கவுமில்ல

ஆண் : தொண்டைக்குள்
மீன் முள்ளாக சிக்கிகிச்சு
ஒரு வார்த்த
பெண் : என் நெஞ்சு உன்னை
கேக்குது என்ன சொல்லி
ஏமாத்த

ஆண் : தீ வெச்சு
போகுது பூங்காத்து
குழு : யே ஹே யே
ஹே யே ஹேய்
ஹேய் ஹேய்
பெண் : நீ வந்து
என்ன காப்பாத்து
குழு : யே ஹே யே
ஹே யே ஹேய்
ஹேய் ஹேய்

மானஸ்தான் படத்தின் மற்ற பாடல்கள்

ஆசா வெச்சேன் தேடல் சொற்கள்:
ஆசா வெச்சேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசா வெச்சேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசா வெச்சேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசா வெச்சேன் பாட்டு
ஆசா வெச்சேன் ஐடியூன்ஸ், ஆசா வெச்சேன் tamil2lyrics
மானஸ்தான் ஆசா வெச்சேன்
ஆசா வெச்சேன் பாட்டு வரிகள்
ஆசா வெச்சேன் படத்தின் பேர்
ஆசா வெச்சேன் ரிங்டோன்
ஆசா வெச்சேன் வரிகள்
பாடல் ஆசா வெச்சேன்
எஸ்.எ. ராஜ்குமார் ஆசா வெச்சேன்