காத நாதா

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
படம்: மானஸ்தான்

இந்த பாடலை பற்றி :
மானஸ்தான் படத்திலிருந்து காத நாதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எ. ராஜ்குமார்.காத நாதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மானஸ்தான் படத்தின் காத நாதா பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆஹா ஆஆ ஆஆ ஓ
ஹோ ஓஓ ஓஹோ
ஓஹோ ஹோ

பெண் : காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த
மண்ணுல இப்போ
வெள்ள காடா பூவா
பூவா நாம பூத்திருந்த
பூமியும் எல்லாம் தரிசல்
மேடா

பெண் : வித நெல்லு
கொட்டும் எங்க பத்தாயத்துல
ஆச கொட்டி வெச்சேன் தெனம்
உன் நெனப்புல அது இப்போது
காணவில்ல ஆஆ

பெண் : காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த
மண்ணுல இப்போ
வெள்ள காடா பூவா
பூவா நாம பூத்திருந்த
பூமியும் எல்லாம் தரிசல்
மேடா

குழு : …………………………

பெண் : கண்ணுக்கு மை
வச்சேன் கை விரல்
வேணான்னு ஊசிய
கொண்டு வந்து தீட்ட
சொன்னாங்க

பெண் : கூந்தலில் பூ
வெச்சேன் உன் சொந்தம்
வேணான்னு தீ பந்தம்
கொண்டு வந்து சூட்ட
சொன்னாங்க

பெண் : உனக்கு தான்
நானாகணும் இல்லையின்னா
மண்ணாகனும் மனசு என்ன மா
விளக்காயா ரெண்டா ஒடச்சு
தள்ள நெஞ்ச வலிச்சதென்ன

பெண் : காத்தா நாத்தா நாம
ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா பூவா
பூவா நாம பூத்திருந்த பூமியும்
எல்லாம் தரிசல் மேடா

பெண் : நஞ்சையில்
மொளச்ச கடலைய
ஒடச்சு ஒன்னு நீ ஒன்னு
நானு சொல்லி திரிஞ்சேன்

பெண் : ஆத்துக்கு பக்கத்தில்
அய்யனார் சிலைக்கு
பின்னாலே மாமன் மடி
சாஞ்சு கிடந்தேன்

பெண் : ஆசதான் என்
நெஞ்சில ஆறு கலந்தான்
என் கண்ணுல உசுர மறந்து
போகுற போது நீதான் சொமக்க
வேணும் அந்த வரமும்வேணும்

பெண் : காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா பூவா
பூவா நாம பூத்திருந்த பூமியும்
எல்லாம் தரிசல் மேடா

மானஸ்தான் படத்தின் மற்ற பாடல்கள்

காத நாதா தேடல் சொற்கள்:
காத நாதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காத நாதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காத நாதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காத நாதா பாட்டு
காத நாதா ஐடியூன்ஸ், காத நாதா tamil2lyrics
மானஸ்தான் காத நாதா
காத நாதா பாட்டு வரிகள்
காத நாதா படத்தின் பேர்
காத நாதா ரிங்டோன்
காத நாதா வரிகள்
பாடல் காத நாதா
எஸ்.எ. ராஜ்குமார் காத நாதா