ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,ஹரிஹரன்
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
படம்: மானஸ்தான்

இந்த பாடலை பற்றி :
மானஸ்தான் படத்திலிருந்து ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எ. ராஜ்குமார்.ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மானஸ்தான் படத்தின் ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : ஆஆ ….. ஆஆ
ஆஆ….. ஆஆ ….. ஆஆ
ஆஆ

ஆண் : ம்ம்ம்ம்…… ஹ்ம்ம்
ம்ம்ம்ம்ஹ்ம் ம்ம்ம்ம்……
ஹ்ம்ம்…… ம்ம்ம்ம்ஹ்ம்

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : நெல்லி கொத்தி
வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன்
தினம் உன் நெனப்புல

ஆண் : நீயும் இல்லாம
நானும் இல்லை

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : …………………………

ஆண் : ராசாத்தி நீயும்தான்
பூகோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம்
வாங்கி வருவேன்

பெண் : சாமிய சந்திச்சா
என் ஆயுள் காலத்தை
உன்னோட சேர்க்கும் வரம்
வாங்கி வருவேன்

ஆண் : தோளுலே ஊஞ்சல்
கட்டி தோகமயிலே தாலாட்டுவேன்

பெண் : வீசும் காத்தை
சல்லடையால சரிச்சு
தூசி எடுப்பேன் உனக்கும்
மூச்சு குடுப்பேன்

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம்

ஆண் : முள்ளைப்பூ காம்புதான்
உன் கையை குத்தாதா ஊருக்குள்
காம்பில்லாத பூவும் பூக்காதா

பெண் : செம்மண்ணின் புழுதி
உன் கண்ணில் விழுமே புழுதி
காத்தில்லாம பூமி சுத்தாதா

ஆண் : மூக்குத்தி குத்தாதடி
எனக்கு வலிக்கும் வேணாமடி

பெண் : உனக்கு வலிச்சா
மறுநொடி நானும் உசுர
கையில் எடுப்பேன் உனக்கு
நானும் குடுப்பேன்

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : நெல்லி கொத்தி
வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன்
தினம் உன் நெனப்புல

ஆண் : நீயும் இல்லாம
நானும் இல்லை

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

மானஸ்தான் படத்தின் மற்ற பாடல்கள்

ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் தேடல் சொற்கள்:
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் பாட்டு
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் ஐடியூன்ஸ், ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் tamil2lyrics
மானஸ்தான் ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் பாட்டு வரிகள்
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் படத்தின் பேர்
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் ரிங்டோன்
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் வரிகள்
பாடல் ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்
எஸ்.எ. ராஜ்குமார் ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்