என்ன நடக்குது நாட்டுல

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயமூர்த்தி
இசையமைப்பாளர்: சந்தோஷ் தயாநிதி
படம்: மதுர வீரன்

இந்த பாடலை பற்றி :
மதுர வீரன் படத்திலிருந்து என்ன நடக்குது நாட்டுல என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயமூர்த்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.என்ன நடக்குது நாட்டுல பாடல் வரிகள் கீழே உள்ளது.

மதுர வீரன் படத்தின் என்ன நடக்குது நாட்டுல பாடலின் வரிகள்

பாடகர் : ஜெயமூர்த்தி

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

ஆண் : என்ன நடக்குது
நாட்டுல என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல

ஆண் : என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
என்ன நடக்குது நாட்டுல
அத எடுத்து சொல்லணும்
பாட்டுல

ஆண் : கொள்ளையடிச்சவன்
கூட்டுல கொள்ளையடிச்சவன்
கூட்டுல நம்ம குடும்பம் நிக்குது
ரோட்டுல

ஆண் : என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
என்ன நடக்குது நாட்டுல
அத எடுத்து சொல்லணும்
பாட்டுல

ஆண் : எதையும் நாம
பாக்காம எதுத்து கேள்வி
கேக்காம எதையும் நாம
பாக்காம எதுத்து கேள்வி
கேக்காம

ஆண் : அடங்கி ஒடுங்கி
கெடப்பதால ஆளுக்காளு
நாட்டாம என்ன நடக்குது
நாட்டுல என்ன நடக்குது

ஆண் : ஐயா என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
என்ன நடக்குது நாட்டுல
அத எடுத்து சொல்லணும்
பாட்டுல

ஆண் : எத்தன எத்தன
கட்சியிருக்குது ஒன்னும்
நடக்கலையே

ஆண் : ஊரு முக்கிலும்
திக்கிலும் சாமியிருக்குது
கண்ண தொறக்கலையே

ஆண் : புத்தனும்
காந்தியும் நின்ன
இடத்துல புல்லு
முளைக்குதடா

ஆண் : சின்ன புள்ளையும்
அப்பனும் சேர்ந்து குடிச்சிட
சண்ட நடக்குதடா

ஆண் : எத்தன எத்தன
சாதியிருக்குது எத்தன
எத்தன சாதியிருக்குது
எண்ணி முடிக்கலையே
இதில் குப்பனும் சுப்பணும்
செத்து மடிவத சட்டம்
தடுக்கலையே

ஆண் : எத்தன எத்தன
சாதியிருக்குது எண்ணி
முடிக்கலையே இதில்
குப்பனும் சுப்பணும்
செத்து மடிவத சட்டம்
தடுக்கலையே

ஆண் : மேல யாரு கீழ
யாரு சொன்ன பாவம்டா
நாம நாலு பேரு ஒன்னா
சேர்ந்தா எல்லாம்
மாறுமடா

ஆண் : மேல யாரு கீழ
யாரு சொன்ன பாவம்டா
நாம நாலு பேரு ஒன்னா
சேர்ந்தா எல்லாம் மாறுமடா

ஆண் : முன்னயும்
பின்னயும் என்ன
நடந்தது கொஞ்சம்
படிக்கணுமே

ஆண் : இங்க உள்ளது
மொத்தமும் மக்களுக்கென்று
நீ பங்கு பிரிக்கணுமே

ஆண் : லஞ்சமும் ஊழலும்
இன்னும் எதுக்குனு
எட்டி உதைக்கனுண்டா

ஆண் : வேஷம் போடுற
யாரையும் உண்மை
நெருப்புல வெச்சு
எரிக்கணுண்டா

ஆண் : நல்லத செஞ்சிட
உள்ள வரையிலும்
ஒட்டி இருக்கணுமே
காலம் கையில வந்திட
ஒட்டு பொறுக்கீங்க
மொட்டையடிக்கணுமே

ஆண் : நல்லத செஞ்சிட
உள்ள வரையிலும்
ஒட்டி இருக்கணுமே
காலம் கையில வந்திட
ஒட்டு பொறுக்கீங்க
மொட்டையடிக்கணுமே

ஆண் : மோசமான பேயும்
ஓட சங்க ஊதனும்டா
சமுதாயம் வாழ நீயும்
நானும் சொந்தம் ஆகணும்டா

ஆண் : என்ன நடக்குது
நாட்டுல என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல

ஆண் : என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
கொள்ளையடிச்சவன்
கூட்டுல கொள்ளையடிச்சவன்
கூட்டுல நம்ம குடும்பம் நிக்குது
ரோட்டுல

ஆண் : என்ன நடக்குது
ஐயா என்ன நடக்குது
என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல

ஆண் : என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல

மதுர வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

என்ன நடக்குது நாட்டுல தேடல் சொற்கள்:
என்ன நடக்குது நாட்டுல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்ன நடக்குது நாட்டுல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்ன நடக்குது நாட்டுல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்ன நடக்குது நாட்டுல பாட்டு
என்ன நடக்குது நாட்டுல ஐடியூன்ஸ், என்ன நடக்குது நாட்டுல tamil2lyrics
மதுர வீரன் என்ன நடக்குது நாட்டுல
என்ன நடக்குது நாட்டுல பாட்டு வரிகள்
என்ன நடக்குது நாட்டுல படத்தின் பேர்
என்ன நடக்குது நாட்டுல ரிங்டோன்
என்ன நடக்குது நாட்டுல வரிகள்
பாடல் என்ன நடக்குது நாட்டுல
சந்தோஷ் தயாநிதி என்ன நடக்குது நாட்டுல