உன் நெஞ்சுக்குள்ளே

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி
இசையமைப்பாளர்: சந்தோஷ் தயாநிதி
படம்: மதுர வீரன்

இந்த பாடலை பற்றி :
மதுர வீரன் படத்திலிருந்து உன் நெஞ்சுக்குள்ளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.உன் நெஞ்சுக்குள்ளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மதுர வீரன் படத்தின் உன் நெஞ்சுக்குள்ளே பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

பெண் : { உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன் } (2)

பெண் : ராசாவே உன்னை
கட்டி கொள்ள ஆசையில
ஆளாகி நின்னேன் கண்ணு
முன்னாலே எனக்கு ஏத்த
ஆம்பள எவனும் இல்ல
ஊருல காதல காட்டு டா
கொஞ்சம் என் மேல

பெண் : உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன்

பெண் : உன் மேல புள்ளி
வச்சு சிக்கிக்கிட்டேன்
கோலமா கையால மீன்
குழம்பும் வச்சி தாரேன்
போதுமா

பெண் : உன் பேர சொல்ல
சொல்ல ஆனேனே காரமா
சும்மா நீ என்னை தின்னு
சூடான சாதமா

பெண் : ஐயா நீ பார்த்தாலே
பாலூத்து ஆகி விடும்
பார்க்காம போனாலே
தேகம் நோகும் எப்போதும்
உன் வாசம் என் உடம்ப
மூட வரும் அப்போது
என்னோடு ஏக்கம் தீரும்

பெண் : உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன்

பெண் : அஞ்சு ஆறு புள்ள
குட்டி உன்னை ஒட்டு
ஜாடையா அஞ்சாம
பெத்து எடுக்க என்ன
விட்டா யாருயா

பெண் : ஜில்லாவே கண்ணு
வெக்க உன் கூட ஜோடியா
பந்தாவா சுத்தி வந்து
வாழ்வேனே ராணியா

பெண் : அண்ணாந்து நான்
பார்த்த ஆம்பளையும் யாரும்
இல்ல உன்னாலே மல்லாந்து
சாஞ்சிகிறேன் என்னானு
கேட்காம நீ போனா நியாயம்
இல்ல ஊர் தாண்டி போகாத
கோயில் காளை

பெண் : { உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன் } (2)

பெண் : ராசாவே உன்னை
கட்டி கொள்ள ஆசையில
ஆளாகி நின்னேன் கண்ணு
முன்னாலே எனக்கு ஏத்த
ஆம்பள எவனும் இல்ல
ஊருல காதல காட்டு டா
கொஞ்சம் என் மேல

மதுர வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

உன் நெஞ்சுக்குள்ளே தேடல் சொற்கள்:
உன் நெஞ்சுக்குள்ளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் நெஞ்சுக்குள்ளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் நெஞ்சுக்குள்ளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் நெஞ்சுக்குள்ளே பாட்டு
உன் நெஞ்சுக்குள்ளே ஐடியூன்ஸ், உன் நெஞ்சுக்குள்ளே tamil2lyrics
மதுர வீரன் உன் நெஞ்சுக்குள்ளே
உன் நெஞ்சுக்குள்ளே பாட்டு வரிகள்
உன் நெஞ்சுக்குள்ளே படத்தின் பேர்
உன் நெஞ்சுக்குள்ளே ரிங்டோன்
உன் நெஞ்சுக்குள்ளே வரிகள்
பாடல் உன் நெஞ்சுக்குள்ளே
சந்தோஷ் தயாநிதி உன் நெஞ்சுக்குள்ளே