கொம்புல கொம்புல

This content is also available in: English

பாடகர்கள்: மகாலிங்கம்
இசையமைப்பாளர்: சந்தோஷ் தயாநிதி
படம்: மதுர வீரன்

இந்த பாடலை பற்றி :
மதுர வீரன் படத்திலிருந்து கொம்புல கொம்புல என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.கொம்புல கொம்புல பாடல் வரிகள் கீழே உள்ளது.

மதுர வீரன் படத்தின் கொம்புல கொம்புல பாடலின் வரிகள்

பாடகர் : மகாலிங்கம்

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

ஆண் : கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட

ஆண் : கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட

ஆண் : வாடி வாசல்
தெறந்துரிச்சி பாரு பாரு
பாரு பாரு வீர தால பேரு
எடுத்த ஊரு ஊரு ஊரு
ஊரு

ஆண் : மானம் உள்ள
சாதி சனம் யாரு யாரு
யாரு யாரு நாங்க தானே
பாஞ்சி வந்து கூறு கூறு
கூறு கூறு

ஆண் : கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

ஆண் : மண்ணுல விதை
விதைக்க மாட்டையே
நம்பி நிப்போம் தெய்வமா
அத தொழுது நெத்தியில
பொட்டு வெப்போம்

ஆண் : ஏறு ஓட்ட மாடு
இருந்தா எல்லையே
இல்லையடா நாடு
ஆண்ட ராசனுக்கும்
மாடு தான் செல்வமடா

ஆண் : மாமதுரை
சீமையிலே மரிக்கொழுந்து
வாசம் மன்னாதி மன்னர்
குளம் மறையாத பாசம்

ஆண் : பகைச்சா வாள்
எடுக்கும் பசிச்சா சோறு
தரும் அணைச்சா ஆசையில
அன்பு செய்ய ஓடி வரும்

ஆண் : கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட

ஆண் : பெத்தவள மனசு
குள்ள கோயில கட்டி
வெப்போம் கொண்டவ
குணம் அறிஞ்சி புள்ள
குட்டி பெத்து எடுப்போம்

ஆண் : ஏமாத்தும் பேர்வலிகள்
ஆனது இல்லையடா போராட்டம்
என்ன வென்று கண்டது எங்க
வம்சமடா

ஆண் : நீதியத நில நிறுத்த
வந்த கற்பு கரசி சோதனைய
கண்ட பின்னும் நின்னா
விண்ண உரசி

ஆண் : நினைக்கும்
அத்தனையும் பறிக்கும்
பூமி இது கொதிக்கும்
வெயிலிலும் உழைக்கும்
கூட்டம் இது

ஆண் : கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : வாடி வாசல்
தெறந்துரிச்சி பாரு பாரு
பாரு பாரு வீர தால பேரு
எடுத்த ஊரு ஊரு ஊரு ஊரு

ஆண் : மானம் உள்ள
சாதி சனம் யாரு யாரு
யாரு யாரு நாங்க தானே
பாஞ்சி வந்து கூறு கூறு
கூறு கூறு

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : { கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட } (2)

மதுர வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

கொம்புல கொம்புல தேடல் சொற்கள்:
கொம்புல கொம்புல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொம்புல கொம்புல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொம்புல கொம்புல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொம்புல கொம்புல பாட்டு
கொம்புல கொம்புல ஐடியூன்ஸ், கொம்புல கொம்புல tamil2lyrics
மதுர வீரன் கொம்புல கொம்புல
கொம்புல கொம்புல பாட்டு வரிகள்
கொம்புல கொம்புல படத்தின் பேர்
கொம்புல கொம்புல ரிங்டோன்
கொம்புல கொம்புல வரிகள்
பாடல் கொம்புல கொம்புல
சந்தோஷ் தயாநிதி கொம்புல கொம்புல