அரிசி குத்தும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. சைலஜா,மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மண் வசனை

இந்த பாடலை பற்றி :
மண் வசனை படத்திலிருந்து அரிசி குத்தும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. சைலஜா,மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அரிசி குத்தும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மண் வசனை படத்தின் அரிசி குத்தும் பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.பி. சைலஜா

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : வாங்கடி வாங்கடி
வஞ்சிகளே வெளஞ்ச வெள்ளரி
பிஞ்சுகளே வாங்கடி வாங்கடி
வஞ்சிகளே வெளஞ்ச வெள்ளரி
பிஞ்சுகளே வளைஞ்சி குனிஞ்சி
உலக்கை எடுத்து குத்து செம்பா
நெல்லு குத்துங்கடி வளையல்
சினுங்க கண்கட்டி குலுங்க
தந்தனத்தோம் சொல்லி
பாடுங்கடி

ஆண் : அரிசி குத்தும் அக்கா
மகளே நீ கை புடிச்சு கை
விலக்கி ஒலக்கய தான்
கைய மாத்தி குத்தும்
போது

ஆண் : குத்தும் போது
அரிசி குத்தும் போது
வலிக்க வில்லையா

ஆண் : அரிசி குத்தும் அக்கா
மகளே நீ கை புடிச்சு கை
விலக்கி ஒலக்கய தான்
கைய மாத்தி குத்தும் போது
குத்தும் போது அரிசி குத்தும்
போது வலிக்க வில்லையா

ஆண் : அரிசி குத்தும்
அக்கா மகளே

பெண் : வக்கணையா சோத்த
பொங்கி ஆக்கி வச்சாக்கா
தினம் முக்கிவியே மூக்கு
முட்ட மிச்சம் வைக்காம

பெண் : மூக்காலே மூணு
வேல தின்னு கொழுத்து
உங்க அக்காவ தின்னே
ஏப்பம் விட்ட உலக்கை
கொழுந்தே

ஆண் : காலங்காத்தாலே
எதிரே வந்த கழனி பானையிலே
எலிய போலே ஆளான நாளு
தொட்டே ஹல்வா வித்து அட
அலஞ்சாலே பொட்ட புள்ள
கொட்டம் தீர்க்க நானாச்சு

ஆண் : அரிசி குத்தும்
அக்கா மகளே
பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : நீ கை புடிச்சு கை
விலக்கி ஒலக்கய தான்
கைய மாத்தி குத்தும் போது
வலிக்க வில்லையா அரிசி
குத்தும் போது வலிக்க
வில்லையா

பெண் : தானானே தான
நானே தானானே தான
நானே தானானே நானானே
தானானே நானானே

ஆண் : முந்தா நாளு
வெயிலில் காஞ்ச
வெள்ளரி பிஞ்சே புது
முந்தானை போட்டு
கிட்டு என்ன நெனச்ச

பெண் : அடிச்சாலும்
புடிச்சாலும் நீதான் மச்சான்
அட தெரியாதா உன்ன
கட்டிக்க என்ன விட்டா
யாரு மச்சான்

ஆண் : அரிசி குத்தும்
அக்கா மகளே
பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : நீ கை புடிச்சு கை
விலக்கி ஒலக்கய தான்
கைய மாத்தி குத்தும் போது
வலிக்க வில்லையா அரிசி
குத்தும் போது வலிக்க
வில்லையா

ஆண் : அரிசி குத்தும்
அக்கா மகளே
பெண் : ம்ம்ம் ம்ம்ம்

மண் வசனை படத்தின் மற்ற பாடல்கள்

அரிசி குத்தும் தேடல் சொற்கள்:
அரிசி குத்தும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அரிசி குத்தும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அரிசி குத்தும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அரிசி குத்தும் பாட்டு
அரிசி குத்தும் ஐடியூன்ஸ், அரிசி குத்தும் tamil2lyrics
மண் வசனை அரிசி குத்தும்
அரிசி குத்தும் பாட்டு வரிகள்
அரிசி குத்தும் படத்தின் பேர்
அரிசி குத்தும் ரிங்டோன்
அரிசி குத்தும் வரிகள்
பாடல் அரிசி குத்தும்
இளையராஜா அரிசி குத்தும்