பொதி வச்சா (சாட்)

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மண் வசனை

இந்த பாடலை பற்றி :
மண் வசனை படத்திலிருந்து பொதி வச்சா (சாட்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பொதி வச்சா (சாட்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

மண் வசனை படத்தின் பொதி வச்சா (சாட்) பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பொத்திவெச்ச
மல்லிக மொட்டு வாடுதடி
வாசனை கெட்டு மாலையோட
சேர வில்லையே

பெண் : மாலையோகம்
ஆசையோட ஆளானதே
இன்று பாலானதே

பெண் : பொத்திவெச்ச
மல்லிக மொட்டு வாடுதடி
வாசனை கெட்டு

பெண் : சின்ன கிளி நாளும்
ஏங்கவில்லையா செய்ய
சொன்ன தாலி வாங்க
வில்லையா

பெண் : இது மாறி போனதா
திசை மாறி போனதா இது
நீதானா இனி வாழ்வேனா
இந்த ஆத்து மேடு சாட்சி
சொல்லுமா

பெண் : பொத்திவெச்ச
மல்லிக மொட்டு வாடுதடி
வாசனை கெட்டு மாலையோட
சேர வில்லையே

பெண் : மாலையோகம்
ஆசையோட ஆளானதே
இன்று பாலானதே

பெண் : உன்ன எண்ணி
தானே மஞ்சள் குளிச்சேன்
ரெட்டை ஜடை போட்டு
பின்னி முடிச்சேன்

பெண் : அது கலைஞ்சி
போனது கொஞ்சம் கரைஞ்சி
போனது மனம் பாராது உன்னை
சேராது இவள் கோலம் போட
வாசல் இல்லையே

பெண் : பொத்திவெச்ச
மல்லிக மொட்டு வாடுதடி
வாசனை கெட்டு மாலையோட
சேர வில்லையே

பெண் : மாலையோகம்
ஆசையோட ஆளானதே
ஹ்ம்ம் ம்ம்ம் இன்று
பாலானதே ம்ம்ம் ம்ம்ம்
ஆளானதே ஹ்ம்ம் ம்ம்ம்
இன்று பாலானதே ம்ம்ம்
ம்ம்ம்

மண் வசனை படத்தின் மற்ற பாடல்கள்

பொதி வச்சா (சாட்) தேடல் சொற்கள்:
பொதி வச்சா (சாட்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொதி வச்சா (சாட்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொதி வச்சா (சாட்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொதி வச்சா (சாட்) பாட்டு
பொதி வச்சா (சாட்) ஐடியூன்ஸ், பொதி வச்சா (சாட்) tamil2lyrics
மண் வசனை பொதி வச்சா (சாட்)
பொதி வச்சா (சாட்) பாட்டு வரிகள்
பொதி வச்சா (சாட்) படத்தின் பேர்
பொதி வச்சா (சாட்) ரிங்டோன்
பொதி வச்சா (சாட்) வரிகள்
பாடல் பொதி வச்சா (சாட்)
இளையராஜா பொதி வச்சா (சாட்)