பொத்தி வச்ச மல்லிகா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மண் வசனை

இந்த பாடலை பற்றி :
மண் வசனை படத்திலிருந்து பொத்தி வச்ச மல்லிகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பொத்தி வச்ச மல்லிகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மண் வசனை படத்தின் பொத்தி வச்ச மல்லிகா பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பொத்திவச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த
விட்டு பேசி பேசி
ராசியானதே

ஆண் : மாமன் பேர
சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப
நாளானதே

பெண் : { பொத்திவச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த
விட்டு } (2)
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி

பெண் : சொல்லி
ஆளானதே
ஆண் : ஹா ஹான்
ரொம்ப நாளானதே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : மாலையிட
காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேத்து
சொல்லி இருக்கு

பெண் : இது சாயங்காலமா
மடிசாயும் காலமா

ஆண் : முல்ல பூசூடு
மெல்ல பாய்போடு

பெண் : அட வாட
காத்து சூடுயேத்துது

ஆண் : பொத்திவச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த
விட்டு

பெண் : பேசி பேசி
ராசியானதே மாமன்
பேர சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப
நாளானதே

பெண் : ஆத்துக்குள்ள
நேத்து உன்ன நெனச்சேன்
வெக்க நேரம் போக மஞ்ச
குளிச்சேன்

ஆண் : கொஞ்சம் மறஞ்சு
பாா்க்கவா இல்ல முதுகு
தேய்க்கவா

பெண் : அது கூடாது
இது தாங்காது

ஆண் : சின்ன காம்புதான
பூவதாங்குது

பெண் : பொத்திவச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த
விட்டு

ஆண் : பேசி பேசி
ராசியானதே மாமன்
பேர சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப
நாளானதே

பெண் : ஆளானதே ரொம்ப
நாளானதே

மண் வசனை படத்தின் மற்ற பாடல்கள்

பொத்தி வச்ச மல்லிகா தேடல் சொற்கள்:
பொத்தி வச்ச மல்லிகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொத்தி வச்ச மல்லிகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொத்தி வச்ச மல்லிகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொத்தி வச்ச மல்லிகா பாட்டு
பொத்தி வச்ச மல்லிகா ஐடியூன்ஸ், பொத்தி வச்ச மல்லிகா tamil2lyrics
மண் வசனை பொத்தி வச்ச மல்லிகா
பொத்தி வச்ச மல்லிகா பாட்டு வரிகள்
பொத்தி வச்ச மல்லிகா படத்தின் பேர்
பொத்தி வச்ச மல்லிகா ரிங்டோன்
பொத்தி வச்ச மல்லிகா வரிகள்
பாடல் பொத்தி வச்ச மல்லிகா
இளையராஜா பொத்தி வச்ச மல்லிகா