ஆயிரம் ஆயிரம்

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி
இசையமைப்பாளர்: ரான் எதன் யோஹன்
படம்: மாயா

இந்த பாடலை பற்றி :
மாயா படத்திலிருந்து ஆயிரம் ஆயிரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரான் எதன் யோஹன்.ஆயிரம் ஆயிரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாயா படத்தின் ஆயிரம் ஆயிரம் பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : ரான் எதன் யோஹன்

பெண் : முடிவில்லா
முள் பாதைதான் யாரும்
சென்றாரோ வா போகும்
பாதை நீளும் நீ தேடும்
தீர்வு தூரம்

பெண் : இது வரை
யார் கண்டாரோ
யாரும் வென்றாரோ
வா வெறும் நீரை தேடும்
நீர் ஆழம் தேடி போகும்
போகும்

பெண் : நானா இதுவென்று
என் நிழலை கேட்கிறேன்
மாய காட்டிலே புதிய
வாசல் திறக்கிறேன்

பெண் : பயணங்கள்
என்னிடம் சேர்க்கும்
பறந்து வா இதுதான்
நேரம் ஆயிரம் ஆயிரம்
தீவை தேடி ஊசலாய்
ஆடுவாய் ஓடும் காலம்
தானாய்

பெண் : அவிழ்ப்பேன்
பொறு முகத்திரை
முடிப்பேன் ஒரு
திரைக்கதை அந்தம்
தேடி அந்தகாரம் விளக்க
நேரில் வா இணைய வா
இருளை சூழ்ந்த மர்மம்
தேட மயக்கங்கள் மறைய
நீயும் வா வா நீ வா

பெண் : முடிவில்லா
முள் பாதைதான் யாரும்
சென்றாரோ வா போகும்
பாதை நீளும் நீ தேடும்
தீர்வு தூரம்

பெண் : இது வரை
யார் கண்டாரோ
யாரும் வென்றாரோ
வா வெறும் நீரை தேடும்
நீர் ஆழம் தேடி போகும்
போகும்

பெண் : நானா இதுவென்று
என் நிழலை கேட்கிறேன்
மாய காட்டிலே புதிய
வாசல் திறக்கிறேன்

பெண் : பயணங்கள்
எவ்விடம் சேர்க்கும்
பறந்து வா இதுதான்
நேரம் ஆயிரம் ஆயிரம்
தீவை தேடி ஊசலாய்
ஆடுவாய் ஓடும் காலம்
தானாய்

மாயா படத்தின் மற்ற பாடல்கள்

ஆயிரம் ஆயிரம் தேடல் சொற்கள்:
ஆயிரம் ஆயிரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆயிரம் ஆயிரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆயிரம் ஆயிரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆயிரம் ஆயிரம் பாட்டு
ஆயிரம் ஆயிரம் ஐடியூன்ஸ், ஆயிரம் ஆயிரம் tamil2lyrics
மாயா ஆயிரம் ஆயிரம்
ஆயிரம் ஆயிரம் பாட்டு வரிகள்
ஆயிரம் ஆயிரம் படத்தின் பேர்
ஆயிரம் ஆயிரம் ரிங்டோன்
ஆயிரம் ஆயிரம் வரிகள்
பாடல் ஆயிரம் ஆயிரம்
ரான் எதன் யோஹன் ஆயிரம் ஆயிரம்