நானே வருவேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர்: ரான் எதன் யோஹன்
படம்: மாயா

இந்த பாடலை பற்றி :
மாயா படத்திலிருந்து நானே வருவேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரான் எதன் யோஹன்.நானே வருவேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாயா படத்தின் நானே வருவேன் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : ரான் எதன் யோஹன்

பெண் : தா ரா தாரரா
தார ரிரா ரா ரார் ரே
ஆ ரா ரா ஆ ராரா
ராரேரா ரா ரா ரா
ஆராரோ

பெண் : உறவே நீ
தான் தாய் எனை
ஈன்றாய் வலிகளின்
ராகமே வாழ்க்கையா
வாராயோ வழி மறந்தே
நின்றேன் கரைகளை கடந்து
வா வளந்து வா நிலா உயிரே

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆ ஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா

பெண் : பூவே பூத்தேனே
என் தேன் அமுதே தாயை
தாலாட்டும் நீ என் சுகமே
வாகை பூவை போல நீ
மலர்வாய் ஓ வானின்
நீரை போல நான்
பொழிவேன் பூவே

பெண் : நானே வருவேன்
முகமலர் வாடாதே முதல்
சுகமே யுக கனவே எந்தனுயிர்
நீதான் ஆராரோ உறவே நீ தான்
தாய் எனை ஈன்றாய் புயலினில்
பூப்பது வாழ்க்கைதான்

பெண் : ஆராரோ வலி
மறந்தேன் இன்று
மரங்களின் பாரங்கள்
மலர்களில் நீங்கிடும்
உயிரே

மாயா படத்தின் மற்ற பாடல்கள்

நானே வருவேன் தேடல் சொற்கள்:
நானே வருவேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நானே வருவேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நானே வருவேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நானே வருவேன் பாட்டு
நானே வருவேன் ஐடியூன்ஸ், நானே வருவேன் tamil2lyrics
மாயா நானே வருவேன்
நானே வருவேன் பாட்டு வரிகள்
நானே வருவேன் படத்தின் பேர்
நானே வருவேன் ரிங்டோன்
நானே வருவேன் வரிகள்
பாடல் நானே வருவேன்
ரான் எதன் யோஹன் நானே வருவேன்