தூங்கா கண்கள்

This content is also available in: English

பாடகர்கள்: சக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர்: ரான் எதன் யோஹன்
படம்: மாயா

இந்த பாடலை பற்றி :
மாயா படத்திலிருந்து தூங்கா கண்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரான் எதன் யோஹன்.தூங்கா கண்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாயா படத்தின் தூங்கா கண்கள் பாடலின் வரிகள்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : ரான் எதன் யோஹன்

பெண் : தூங்கா கண்கள்
ஏங்கும் உன்னால் நீங்கும்
உன்னால் தேங்கும் கண்ணீர்
துளியில் நீதான் நீராய் நீயோ

பெண் : ஊனா உயிரா
ரெண்டும் ஒன்று ஒன்றில்
ஒன்றாய் உருகும் நெஞ்சம்
நெஞ்சில் நீதான் தீராய் நீயோ

பெண் : முகத்தினை
மூடாமல் அகத்திணை
தா விரும்பினேன் வாழ
திரும்பி நீயும் வா காதல்
மாறி ஊடல் ஆகி கானல்
ஆனாய் நியாயமா

பெண் : பொன் விடியலை
உன்னில் கண்டேன் போதும்
என்றும் தூர வானத்தை
கண்ணில் கண்டேன் காலம்
உருகும் முன் வானம் விரியும்
தருணம்

பெண் : சிறகுகளை
விரிக்கும் பாரத்தில்
நாளும் நீளும் கனவுகளில்
கரைந்து போகையில்
ஆகாயம் மூடினால்
தாண்டுவேனோ ஆகாயம்
தான் எல்லையோ நீ வா

பெண் : தூங்கா கண்கள்
ஏங்கும் உன்னால் நீங்கும்
உன்னால் தேங்கும் கண்ணீர்
துளியில் நீதான் நீராய் நீயோ

பெண் : அகத்திணை
மூடாமல் முகத்தினை
தாராய் திரும்பினேன்
வாழ விரும்பி நீயும்
வா காயம் மாற நானும்
நீயும் கூடல் ஆனால்
சோகம் தீரும் ஊடல்
ஆகி காதல் மாறி தூங்கா
கண்கள் தூங்குமா

மாயா படத்தின் மற்ற பாடல்கள்

தூங்கா கண்கள் தேடல் சொற்கள்:
தூங்கா கண்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூங்கா கண்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூங்கா கண்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூங்கா கண்கள் பாட்டு
தூங்கா கண்கள் ஐடியூன்ஸ், தூங்கா கண்கள் tamil2lyrics
மாயா தூங்கா கண்கள்
தூங்கா கண்கள் பாட்டு வரிகள்
தூங்கா கண்கள் படத்தின் பேர்
தூங்கா கண்கள் ரிங்டோன்
தூங்கா கண்கள் வரிகள்
பாடல் தூங்கா கண்கள்
ரான் எதன் யோஹன் தூங்கா கண்கள்