போதாய் பூ

This content is also available in: English

பாடகர்கள்: சரண்யா,ஜிஹிப்ரான்
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: மாயவன்

இந்த பாடலை பற்றி :
மாயவன் படத்திலிருந்து போதாய் பூ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரண்யா,ஜிஹிப்ரான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.போதாய் பூ பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாயவன் படத்தின் போதாய் பூ பாடலின் வரிகள்

பாடகி : சரண்யா

பாடகா் : ஜிஹிப்ரான்

இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்

பெண் : போதைப் பூ
தத்தி தத்தி உன்னை
சுத்தி பத்திக்கும் என்
லிட்டில் லிப்பு பட்டா
உப்பு தண்ணி தித்திக்கும்

பெண் : கண்ணாடி
பெட்டிக்குள்ள நிக்கும்
பொம்மை சிரிக்கும்
டோன்ட் டச் மீ தள்ளி
நின்னு பாக்க அனுமதிக்கும்

பெண் : அழகுன்னு
சொன்னா எல்லாமே
இவ கிட்ட வர யோசிக்கும்
மின்னல் அடிக்கிற
பொண்ணோட ஆட்டம்
பாரு நீ

பெண் : பல நிலவுங்க
போனாலும் என்ன பத்தி
ஊர் பேசிக்கும் என்ன
எடுத்துக்க கையோட
காலம் தாண்டலாம்

குழு : டிவா டிவா
என்னை தீண்டி நீ
வா ஆண் : ஓ
டிவா டிவா சாவை
தாண்டி நீ வா டிவா
டிவா என்னை தீண்டி
நீ வா ஆண் : ஓ
டிவா டிவா காலம்
தாண்டி நீ வா

ஆண் : ஓ ஓ ஓ ஓ

பெண் : உலகத்த
கலக்குற போா் எல்லாம்
ஒரு துளி ஆசையில்
உண்டாகும் நதியில
தொலையுற கடல் எல்லாம்
இவ கிட்ட வந்து விழுங்க

பெண் : எனக்கின்னு
கிடைச்சது போதும்ங்க
இத சொல்லி சிரிச்சவன்
யாருங்க கர தொட்டு
வரையுற பேராச அதுக்கொரு
உருவம் பாருங்க

பெண் : கன்னா பின்னா
கலவரம் ஆகிக்கலாம்
வ வா நீ வா உணர்ச்சியை
மாத்திக்கலாம்

குழு : டிவா டிவா
என்னை தீண்டி நீ
வா ஆண் : ஓ
டிவா டிவா சாவை
தாண்டி நீ வா டிவா
டிவா என்னை தீண்டி
நீ வா ஆண் : ஓ
டிவா டிவா காலம்
தாண்டி நீ வா

பெண் : நான் சிரிச்சா
நீயும் ஒன்னாவ நான்
மதிச்சா நீயும் ஆண்
ஆவ ஒதுக்குன்ன
நிமிஷமே வீணாவ
நானும் கடவுள்தான்

பெண் : நிழலுக்கு பிடியில
சிக்காது தொடருற தவறது
நிக்காது ரகசிய குயில் அது
கத்தாது சத்தம் இல்லாத
யுத்தம் தான்

பெண் : மனசு புதுசா
பொறக்கவும் முடியும்
இங்க இழந்ததும் முழுசா
இருக்கவும் முடியும் இங்க

பெண் : போதைப் பூ
தத்தி தத்தி ஆண் : ஓ
உன்னை சுத்தி பத்திக்கும்
என் லிட்டில் லிப்பு பட்டா
ஆண் : ஓ உப்பு தண்ணி
தித்திக்கும்

பெண் : கண்ணாடி
பெட்டிக்குள்ள ஆண் : ஓ
நிக்கும் பொம்மை சிரிக்கும்
டோன்ட் டச் மீ தள்ளி
நின்னு ஆண் : ஓ
பாக்க அனுமதிக்கும்

பெண் : அழகுன்னு
சொன்னா எல்லாமே
ஆண் : ஓ இவ கிட்ட
வர யோசிக்கும்
மின்னல் அடிக்கிற
பொண்ணோட ஆண் : ஓ
ஆட்டம் பாரு நீ

பெண் : பல நிலவுங்க
போனாலும் ஆண் : ஓ
என்ன பத்தி ஊர் பேசிக்கும்
என்ன எடுத்துக்க கையோட
ஆண் : ஓ காலம் தாண்டலாம்

குழு : { டிவா டிவா
என்னை தீண்டி நீ
வா ஆண் : ஓ
டிவா டிவா சாவை
தாண்டி நீ வா டிவா
டிவா என்னை தீண்டி
நீ வா ஆண் : ஓ
டிவா டிவா காலம்
தாண்டி நீ வா } (2)

மாயவன் படத்தின் மற்ற பாடல்கள்

போதாய் பூ தேடல் சொற்கள்:
போதாய் பூ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போதாய் பூ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போதாய் பூ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போதாய் பூ பாட்டு
போதாய் பூ ஐடியூன்ஸ், போதாய் பூ tamil2lyrics
மாயவன் போதாய் பூ
போதாய் பூ பாட்டு வரிகள்
போதாய் பூ படத்தின் பேர்
போதாய் பூ ரிங்டோன்
போதாய் பூ வரிகள்
பாடல் போதாய் பூ
ஜிஹிப்ரான் போதாய் பூ