மாயா மஸ்தவா

This content is also available in: English

பாடகர்கள்: மரண கானா விஜி
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: மாயவன்

இந்த பாடலை பற்றி :
மாயவன் படத்திலிருந்து மாயா மஸ்தவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மரண கானா விஜி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.மாயா மஸ்தவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாயவன் படத்தின் மாயா மஸ்தவா பாடலின் வரிகள்

பாடகர் : மரண கானா விஜி

இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்

ஆண் : மாயா மஸ்தாவா
கானா இஸ்தாவா வாயா
வஸ்தாவா ஆடு பிஸ்தாவா

ஆண் : மேல போனாலும்
கீழ வந்தாலும் எதுக்கும்
அஞ்சாத சலாம் குலாம்
நான்

ஆண் : நீ காட்டாதம்மா பியரு
நான் வல்கனோ பையரு நீ
காட்டாதம்மா பியரு நான்
வல்கனோ பையரு நான்
எமனான்ட சிக்காத ஹை
வோல்ட்டு பவரு

ஆண் : { பப்பர முட்டாய்
நான் மிட்டா கை பப்பர
முட்டாய்
குழு : மிட்டா மிட்டா } (2)

ஆண் : மாயா மஸ்தாவா
கானா இஸ்தாவா வாயா
வஸ்தாவா ஆடு பிஸ்தாவா

ஆண் : தாயம் ஒன்னானா
கூத்து ரெண்டானா பாத
பென்டானா பல்ப்பு தன்னானா

ஆண் : இது உட்டாலக்கடி
பார்ட்டி இது அட்டி தொட்டி
சீட்டி இது உட்டாலக்கடி
பார்ட்டி இது அட்டி தொட்டி
சீட்டி

ஆண் : அட என் சோக்கு
டோலாக்கு என் பாட்ட
கேளு

ஆண் : { பப்பர முட்டாய்
நான் மிட்டா கை பப்பர
முட்டாய்
குழு : மிட்டா மிட்டா } (2)

குழு : மிட்டா மிட்டா (4)

ஆண் : அதுப்ப தான் குறைக்காம
கொழுப்பாக இருப்பேன் டா
என்னான்னு என கேக்க ஆள்
ஏது டா

ஆண் : ஒன்னாச்சி ரெண்டாச்சி
ஊர் எல்லாம் கண்ணாச்சி நான்
போற ரூட் எல்லாம் தப்பாதுடா

ஆண் : பார்ட்டி பசுர கள்ளி ஆள
அழுத்தும் அம்ச டேக்கா
குடுக்காதம்மா பண்ணலாமா
ஜல்சா

ஆண் : அசாலு உசாலு
அப்பாலிக்கா டமாலு

ஆண் : மாயா மஸ்தாவா
கானா இஸ்தாவா வாயா
வஸ்தாவா ஆடு பிஸ்தாவா

ஆண் : மேல போனாலும்
கீழ வந்தாலும் எதுக்கும்
அஞ்சாத சலாம் குலாம்
நான்

ஆண் : { பப்பர முட்டாய்
நான் மிட்டா கை பப்பர
முட்டாய்
குழு : மிட்டா மிட்டா } (2)

குழு : மிட்டா மிட்டா (2)

மாயவன் படத்தின் மற்ற பாடல்கள்

மாயா மஸ்தவா தேடல் சொற்கள்:
மாயா மஸ்தவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாயா மஸ்தவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாயா மஸ்தவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாயா மஸ்தவா பாட்டு
மாயா மஸ்தவா ஐடியூன்ஸ், மாயா மஸ்தவா tamil2lyrics
மாயவன் மாயா மஸ்தவா
மாயா மஸ்தவா பாட்டு வரிகள்
மாயா மஸ்தவா படத்தின் பேர்
மாயா மஸ்தவா ரிங்டோன்
மாயா மஸ்தவா வரிகள்
பாடல் மாயா மஸ்தவா
ஜிஹிப்ரான் மாயா மஸ்தவா