மெல்ல மெல்ல

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா சுப்ரம்,அபிஷேக்
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: மாயவன்

இந்த பாடலை பற்றி :
மாயவன் படத்திலிருந்து மெல்ல மெல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா சுப்ரம்,அபிஷேக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.மெல்ல மெல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாயவன் படத்தின் மெல்ல மெல்ல பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா சுப்ரம்

பாடகா் : அபிஷேக்

இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்

பெண் : மெல்ல மெல்ல
சொல்லவா துள்ளி துள்ளி
செல்லவா அள்ளி அள்ளி
பேசவா சிறகாய் வரவா

பெண் : மெல்ல மெல்ல
சொல்லவா துள்ளி துள்ளி
செல்லவா அள்ளி அள்ளி
பேசவா சிறகாய் வரவா

பெண் : காற்றோடு கைகள்
கோர்த்து சிந்துதே வானம்
என்னோடு கண்கள் கோர்த்து
எழு நீ ஏதேதோ ஏதேதோ
அலை பாயும் உள்ளமே
தென்றல் வந்தாலும் துள்ளுமே

பெண் : காற்றோடு கைகள்
கோர்த்து சிந்துதே வானம்
என்னோடு கண்கள் கோர்த்து
எழு நீ ஏதேதோ ஏதேதோ
அலை பாயும் உள்ளமே
தென்றல் வந்தாலும் துள்ளுமே

பெண் : தூவும் ஒரு
தூறல் கடல் சேரும்
நேரம் வீழும் துளி
மீண்டும் வான் மேகம்
தீண்டும்

குழு & பெண் : தூவும் ஒரு
தூறல் கடல் சேரும்
நேரம் வீழும் துளி
மீண்டும் வான் மேகம்
தீண்டும்

ஆண் : தேடும் விழி
தேவதை அருகில் நீ
தேவை இனி தேன்துளி
எனக்குள் நீ

பெண் : வீசி வா நீ
வாசனை பேசி வா
அது கீர்த்தனை வீசி
வா நீ வாசனை ஏதோ
பேசி வா அது கீர்த்தனை

ஆண் : வாழ்கிறேன்
வேரில் நீரும் வந்ததால்

குழு & பெண் : தூவும் ஒரு
தூறல் கடல் சேரும்
நேரம் வீழும் துளி
மீண்டும் வான் மேகம்
தீண்டும்

பெண் : மெல்ல மெல்ல
சொல்லவா துள்ளி துள்ளி
செல்லவா அள்ளி அள்ளி
பேசவா சிறகாய் வரவா

பெண் : மெல்ல மெல்ல
சொல்லவா துள்ளி துள்ளி
செல்லவா அள்ளி அள்ளி
பேசவா சிறகாய் வரவா

பெண் : காற்றோடு கைகள்
கோர்த்து சிந்துதே வானம்
என்னோடு கண்கள் கோர்த்து
எழு நீ ஆண் : எழு நீ

பெண் : ஏதேதோ ஏதேதோ
அலை பாயும் உள்ளமே
ஆண் : அலை பாயும் உள்ளமே
தென்றல் வந்தாலும் துள்ளுமே
ஆண் : துள்ளுமே

குழு : { தூவும் ஒரு
தூறல் கடல் சேரும்
நேரம் வீழும் துளி
மீண்டும் வான் மேகம்
தீண்டும் } (2)

மாயவன் படத்தின் மற்ற பாடல்கள்

மெல்ல மெல்ல தேடல் சொற்கள்:
மெல்ல மெல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெல்ல மெல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெல்ல மெல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெல்ல மெல்ல பாட்டு
மெல்ல மெல்ல ஐடியூன்ஸ், மெல்ல மெல்ல tamil2lyrics
மாயவன் மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல பாட்டு வரிகள்
மெல்ல மெல்ல படத்தின் பேர்
மெல்ல மெல்ல ரிங்டோன்
மெல்ல மெல்ல வரிகள்
பாடல் மெல்ல மெல்ல
ஜிஹிப்ரான் மெல்ல மெல்ல