மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா

This content is also available in: English

பாடகர்கள்: பாபி,சுக்ஹவிந்தர் சிங்
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: பாதரச பூக்கள்

இந்த பாடலை பற்றி :
பாதரச பூக்கள் படத்திலிருந்து மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாபி,சுக்ஹவிந்தர் சிங். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாதரச பூக்கள் படத்தின் மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா பாடலின் வரிகள்

பாடகி : பாபி

பாடகர் : சுக்ஹவிந்தர் சிங்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

குழு : ஓஹோ ஓஓஹு
ஹு ஹு ஹோ ஹோ
ஹோ ஓஹோ ஓஓஹு
ஹு ஹு ஹோ ஹோ
ஹோ

ஆண் : { மலர்வாய் இதழ்
தீண்ட தீண்ட மலர்வாய்
வரைவாய் எந்தன் மேலே
உன்னை வரைவாய் } (2)

ஆண் : பனி என விழுவாய்
கனி என எழுவாய் வளைவுகள்
தருவாய் நெளிவுகள் தருவாய்

பெண் : அவசரம் அறிவாய்
புது சுகம் புரிவாய் உதடுகள்
உறைவாய் முகடுகள்
கரைவாய்

ஆண் & பெண் : புது வாளாய்
சுடுவாய் சுகமாய் சுழல்வாய்
என்னில் உன்னை அடைவாய்

ஆண் : பனி என விழுவாய்
கனி என எழுவாய் வளைவுகள்
தருவாய் நெளிவுகள் தருவாய்

குழு : …………………………..

பெண் : ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
இமையில் இருந்து இதழ்கள்
வரைக்கும் வருடி விடுவாய்
வருடிடுவாய்

ஆண் : புருவம் தொடங்கி
கழுத்தில் இறங்கி தொடவும்
விடுவாய் தொடர்ந்திடுவாய்

பெண் : ஆடைகள் ஆடைகள்
நழுவிடுவாய் ஆசைகள்
ஆசைகள் கொடுத்திடுவாய்
ஆண் : ஏக்கங்கள் ஏக்கங்கள்
கொடுத்திடுவாய் என் விரல்
உன் விரலை இணைத்திடுவாய்

பெண் : ஒரு முறை சுடுவாய்
மறு முறை குளிர்வாய் சில
முறை வழிவாய் பல முறை
புரிவாய்

ஆண் & பெண் : பொதுவாய்
சுடுவாய் சுகமாய் சுழல்வாய்
என்னில் உன்னை அடைவாய்
குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : இதழ் தீண்ட தீண்ட
மலர்வாய் வரைவாய் எந்தன்
மேலே உன்னை வரைவாய்

ஆண் : மலர்வாய் இதழ் தீண்ட
தீண்ட மலர்வாய் வரைவாய்
எந்தன் மேலே உன்னை
வரைவாய்

குழு : தன நா தர தர தர
தர தா தன நா தர தர
தர தர தா

ஆண் : நடந்தும் நடந்து
நடப்பது நடந்து இரண்டு
மெழுகும் உருகியதே

பெண் : சிவந்து சிவந்து
சிலை இடம் சிவந்து
பனியை மலரும் பருகியதே

ஆண் : எத்தனை எத்தனை
பசி இருக்கும் என் வசம்
என்னமோ நடந்திருக்கும்
பெண் : பெண்மையும்
பெண்மையும் துணிந்திருக்கும்
அச்சமும் வெட்கமும் ஒளிந்திருக்கும்

ஆண் : இது என்ன சுகமா
புது வானை தொடுமா பூ
என்னில் நடுமா மறுபடி
வருமா

குழு : தன நா தர தர தர
தர தா தன நா தர தர தர
தர தா விடுதலை விடு
தலை விடுதலை விடு
தலை

பாதரச பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா தேடல் சொற்கள்:
மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா பாட்டு
மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா ஐடியூன்ஸ், மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா tamil2lyrics
பாதரச பூக்கள் மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா
மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா பாட்டு வரிகள்
மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா படத்தின் பேர்
மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா ரிங்டோன்
மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா வரிகள்
பாடல் மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா
கார்த்திக் ராஜா மலர்வாய் இடழ் தீண்டா தீண்டா