பச்சைக்கிளியே பச்சைக்கிளியே

This content is also available in: English

பாடகர்கள்: பிரியா,சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: பாதரச பூக்கள்

இந்த பாடலை பற்றி :
பாதரச பூக்கள் படத்திலிருந்து பச்சைக்கிளியே பச்சைக்கிளியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரியா,சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.பச்சைக்கிளியே பச்சைக்கிளியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாதரச பூக்கள் படத்தின் பச்சைக்கிளியே பச்சைக்கிளியே பாடலின் வரிகள்

பாடகி : பிரியா

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : பச்சக்கிளியே
பச்சக்கிளியே இச்சு
தரவா இடுப்புலியே

ஆண் : பச்சக்கிளியே
பச்சக்கிளியே இச்சு
தரவா இடுப்புலியே
பெண் : கிச்சு கிச்சு தான்
காட்டுறியே கிட்ட கிட்ட
தான் உரசுறியே

பெண் : என்னை சும்மா
சுத்து அரேய் எப்போ
கும்மாங்குத்து
ஆண் : பட்டாசு கண்ணால
பல்லாக்கு நடையால நெஞ்ச
நீ நிக்க வெச்ச

குழு : { பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம் பப
பம் பம் பம் பம் பம் } (2)

ஆண் : பச்சக்கிளியே
பச்சக்கிளியே இச்சு
தரவா இடுப்புலியே
பெண் : கிச்சு கிச்சு தான்
காட்டுறியே கிட்ட கிட்ட
தான் உரசுறியே

பெண் : மரம்கொத்தியே நீ
தானடா மரம் ஆகி
போனேன் நான்

ஆண் : சிறு கத்தி இவ
தானடா தோல் சீவ
மாட்டேனடா

பெண் : ஆத்தாடி ஆத்தாடி
அருகம் புல்லு டா புயல
தான் தாங்காது ஒதுங்கி
நில்லு டா

ஆண் : ராக்கோழி ராக்கோழி
கூவி பார்க்குது ரங்கோலி
ரங்கோலி தூவ பார்க்குது

குழு : பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம் பம் பா

ஆண் : பச்சக்கிளியே
பச்சக்கிளியே இச்சு
தரவா இடுப்புலியே

பெண் : தலகாணி
பஞ்செல்லாம் உன்னோட
கனவாச்சி
ஆண் : மருதாணி
மரமெல்லாம் உன்னோட
நிறம் ஆச்சு

பெண் : குத்தாலம் குத்தாலம்
ஓடி போகுமா குயில் வந்து
குடிக்காம தீர்ந்து போகுமா

ஆண் : மத்தளம் மத்தளம்
மனசு தாங்குமா மா பிஞ்சை
திங்காம பித்தம் நீங்குமா

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : பச்சக்கிளியே
பெண் : ஹான்
ஆண் : பச்சக்கிளியே
பெண் : ஹேய்
ஆண் : இச்சு தரவா இடுப்புலியே
பெண் : கொன்னுடுவேன்

பெண் : கிச்சு கிச்சு தான்
காட்டுறியே கிட்ட கிட்ட
தான் உரசுறியே

பெண் : என்னை சும்மா
சுத்து அரேய் எப்போ
கும்மாங்குத்து
ஆண் : பட்டாசு கண்ணால
பல்லாக்கு நடையால நெஞ்ச
நீ நிக்க வெச்ச ஆஆ ஆஆ

குழு : { பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பப பம் பம்
பம் பம் பம் } (2)

ஆண் : ஹேய் பச்சை வாடி

பாதரச பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

பச்சைக்கிளியே பச்சைக்கிளியே தேடல் சொற்கள்:
பச்சைக்கிளியே பச்சைக்கிளியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பச்சைக்கிளியே பச்சைக்கிளியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பச்சைக்கிளியே பச்சைக்கிளியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பச்சைக்கிளியே பச்சைக்கிளியே பாட்டு
பச்சைக்கிளியே பச்சைக்கிளியே ஐடியூன்ஸ், பச்சைக்கிளியே பச்சைக்கிளியே tamil2lyrics
பாதரச பூக்கள் பச்சைக்கிளியே பச்சைக்கிளியே
பச்சைக்கிளியே பச்சைக்கிளியே பாட்டு வரிகள்
பச்சைக்கிளியே பச்சைக்கிளியே படத்தின் பேர்
பச்சைக்கிளியே பச்சைக்கிளியே ரிங்டோன்
பச்சைக்கிளியே பச்சைக்கிளியே வரிகள்
பாடல் பச்சைக்கிளியே பச்சைக்கிளியே
கார்த்திக் ராஜா பச்சைக்கிளியே பச்சைக்கிளியே