சொல வார்தைகள் இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,கார்த்திக் ராஜா
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: பாதரச பூக்கள்

இந்த பாடலை பற்றி :
பாதரச பூக்கள் படத்திலிருந்து சொல வார்தைகள் இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,கார்த்திக் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.சொல வார்தைகள் இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாதரச பூக்கள் படத்தின் சொல வார்தைகள் இல்லை பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : கார்த்திக் ராஜா

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

குழு : …………………

பெண் : சொல்ல
வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும்
இல்லை ஆசை வந்து
கயிறு கட்டி அழைக்கிறதே
உயிரே

ஆண் : ஓ பேச ஞாபகம்
இல்லை பேசாமல் போகவும்
இல்லை என்ன செய்ய ஏது
செய்ய உள்ளம் கிடந்து
அலைகிறதே

பெண் : கனவா கனவா
என் ஆசை கனவா
சேர்ந்து கொண்டேன்
இதயம் துடிக்கின்றதே

ஆண் : கனவா கனவா
இது காதல் கனவா
கிள்ளிக்கொண்டேன்
எனக்கும் வலிக்கிறதே

பெண் : சொல்ல
வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும்
இல்லை ஆசை வந்து
கயிறு கட்டி அழைக்கிறதே
உயிரே

ஆண் : ஓஹோ
ஓஓஹோ
பெண் : ஓஹோ
ஓஓ ஓஓ

ஆண் : உன்னை விலகும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை
கணமும் என்னில்
ததும்புகிறேன்

ஆண் : ஆஹா உன்னை விலகும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை
கணமும் என்னில்
ததும்புகிறேன்

ஆண் : நேசிக்கிறேன்
உன்னை என்னை
அறியாமலே யோசிக்கிறேன்
இதைத்தான் நானும்
புரியாமலே

ஆண் : நெஞ்சோடு கலகம்
தீராததா அன்பான உலகம்
கை சேருமா கண்ணோரங்கள்
கொல்ல புது மின்சாரங்கள்
செல்ல இன்னும் என்ன சொல்ல
நான் என்னைத் தந்தேன் மெல்ல

ஆண் : சொல்ல
வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும்
இல்லை ஆசை வந்து
கயிறு கட்டி அழைக்கிறதே
உயிரே

பெண் : கண்கள் திறந்து
கண்ணிமை திறந்து
கண்கள் கலந்ததென்ன
என்னை மறந்து உன்னையும்
மறந்து உயிர் கரைந்ததென்ன

பெண் : ஓ உள்ளம் கடந்து
உள்ளத்தை கடந்து வந்த
உணர்வு என்ன நெஞ்சை
அளந்து நேசத்தை அளந்து
நின்று நிலைத்ததென்ன

பெண் : கோடுகளை
இணைத்தால் கோலம்
உருவாகுமே இணைத்திடவே
நல்ல காலம் உருவாகுமே

பெண் : விண்ணோடு
துருவம் சேர்ந்திடுமே
உன்னோடு இதயம்
கலந்திடுமே அன்பே
அன்பே என்று உன்னை
தாலாட்டும் நாள் என்று
ஆகாயமும் இன்று மலர்
பூத்தூவுமே அன்று

பெண் : யாரோ நெஞ்சுக்குள்
வந்து ஒரு லட்சம்
வயலின்களை மெல்ல
மெல்ல இசைப்பது போல்
இருக்கிறதே அன்பே

பெண் : கனவா கனவா
என் ஆசை கனவா
சேர்ந்து கொண்டேன்
இதயம் துடிக்கின்றதே

ஆண் : யாரோ நெஞ்சுக்குள்
வந்து ஒரு லட்சம்
வயலின்களை மெல்ல
மெல்ல ராகத்தோட
இசைப்பது போல்
இருக்கிறதே ……

பாதரச பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

சொல வார்தைகள் இல்லை தேடல் சொற்கள்:
சொல வார்தைகள் இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல வார்தைகள் இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல வார்தைகள் இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல வார்தைகள் இல்லை பாட்டு
சொல வார்தைகள் இல்லை ஐடியூன்ஸ், சொல வார்தைகள் இல்லை tamil2lyrics
பாதரச பூக்கள் சொல வார்தைகள் இல்லை
சொல வார்தைகள் இல்லை பாட்டு வரிகள்
சொல வார்தைகள் இல்லை படத்தின் பேர்
சொல வார்தைகள் இல்லை ரிங்டோன்
சொல வார்தைகள் இல்லை வரிகள்
பாடல் சொல வார்தைகள் இல்லை
கார்த்திக் ராஜா சொல வார்தைகள் இல்லை