ஏய்

This content is also available in: English

பாடகர்கள்: மெர்வின் சாலமன்,பாலன் காஷ்மீர்
இசையமைப்பாளர்: விவேக் மெர்வின்
படம்: மோகினி

இந்த பாடலை பற்றி :
மோகினி படத்திலிருந்து ஏய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மெர்வின் சாலமன்,பாலன் காஷ்மீர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக் மெர்வின்.ஏய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மோகினி படத்தின் ஏய் பாடலின் வரிகள்

பாடகர்கள் : மெர்வின் சாலமன், பாலன் காஷ்மீர்

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

ஆண் : ஹே உன் கண்கள்
பேசுதே ஹே ஒரு மின்னல்
வீசுதே ஹே என் நெஞ்சம்
பூக்குதே ஹே அது என்னை
தாக்குதே

குழு : பேபி வுட் யூ டான்ஸ்
வித் மீ ஆல் நைட் பேபி வுட்
யூ ஹோல்ட் மீ ரியலி டைட்
பேபி வுட் யூ டான்ஸ் வித் மீ
ஆல் நைட் பேபி வுட் யூ
ஹோல்ட் மீ ரியலி டைட்

ஆண் : ஹே உன் கண்கள்
பேசுதே ஹே ஒரு மின்னல்
வீசுதே ஹே என் நெஞ்சம்
பூக்குதே ஹே அது என்னை
தாக்குதே

ஆண் : { காதலே அடி நீ
வேண்டும் கண்கள் உன்னை
தேடும் டோன்ட்டு வொர்ரி
நவ் டைம் டு லெட் இட் கோ
ட்ரைனா ஹோல்ட் மை
ஹன்ட்ஸ் டைம் டு பால்
இன் லவ் யூ நோ யூ நோ } (2)

ஆண் : கண் கொத்தி
பறவையே என்னை நீ
வாங்கி போகிறாய் முன்
அந்தி மாலையில் நீயும்
என் தோளில் சாய்கிறாய்

ஆண் : நீ என்னை நீங்கினால்
உந்தன் நினைவோடு
போகிறேன் என் வீட்டில்
தூங்கையில் உந்தன்
கனவோடு வாழ்கிறேன்

ஆண் : முன்னாடி நிற்கும்
போது கண்ணாடி பார்க்கிறேன்
பின்னாடி சாயும் போது
தள்ளாடி போகிறேன்

ஆண் : உன் திக்கு திக்கு
கண்ணால ஐ ஸ்வர் நான்
சிக்கிகிட்டேன் உன்னால
ஐ கேர் நீ சுத்த விட்ட
தன்னால ஐ ஸ்வர் இது
அதுவோ இதுவோ
எதுவோ

குழு : { பேபி வுட் யூ டான்ஸ்
வித் மீ ஆல் நைட் பேபி வுட்
யூ ஹோல்ட் மீ ரியலி டைட்
பேபி வுட் யூ டான்ஸ் வித் மீ
ஆல் நைட் பேபி வுட் யூ
ஹோல்ட் மீ ரியலி டைட் } (2)

ஆண் : குட் லார்ட் குட் லார்ட்
திஸ் கேர்ள் காட் மீ ஸ்ப்ருங்
அண்ட் ஹேர் ஸ்மைல் காட்
மீ டன் கேன் ஷி பி தி ஒன்லி
ஒன் பட் தி ஒன்லி கொஸ்டீன்
இஸ் பேபி வுட் யூ வான்னா கம்
அண்ட் ரைட் வித் மீ ரைட் வித்
மீ ரைட் வித் மீ

ஆண் : லெட்ஸ் டேக் எ லாங்
டிரைவ் அண்ட் சிப் ஆன் தி
காபி யூ கேன் ட்ரை டு பி
நாட்டி ஆர் ட்ரை டு பி எ லேடி
யூ கேன் பி மை லில் ஷார்ட்டி
வித் கோக் பாட்டில் பாடி ஐ
லைக் இட் வென் யூ மூடி
தட்ஸ் ஒய் யூ ஆர் சோ
கியூட்டி

ஆண் : ஓ வுட் சு வான்னா
கோ எ ரைட் வித் மீ ஓ வுட்
சு வான்னா கோ எ ரைட் வித்
மீ ஓ வுட் சு வான்னா கோ எ
ரைட் வித் மீ பேபி கேர்ள் கம்
அண்ட் ரைட் வித் மீ ஆல்
நைட்

ஆண் : ஹே உன் கண்கள்
பேசுதே ஹே ஒரு மின்னல்
வீசுதே

மோகினி படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் தேடல் சொற்கள்:
ஏய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் பாட்டு
ஏய் ஐடியூன்ஸ், ஏய் tamil2lyrics
மோகினி ஏய்
ஏய் பாட்டு வரிகள்
ஏய் படத்தின் பேர்
ஏய் ரிங்டோன்
ஏய் வரிகள்
பாடல் ஏய்
விவேக் மெர்வின் ஏய்