மோகினியின் கோபம்

This content is also available in: English

பாடகர்கள்: நித்ய ஸ்ரீ மகாதேவன்,விக்னேஷ் நடராஜன்
இசையமைப்பாளர்: விவேக் மெர்வின்
படம்: மோகினி

இந்த பாடலை பற்றி :
மோகினி படத்திலிருந்து மோகினியின் கோபம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நித்ய ஸ்ரீ மகாதேவன்,விக்னேஷ் நடராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக் மெர்வின்.மோகினியின் கோபம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மோகினி படத்தின் மோகினியின் கோபம் பாடலின் வரிகள்

பாடகிகள் : நித்ய ஸ்ரீ மகாதேவன், பிரசாந்தினி

பாடகர் : விக்னேஷ் நடராஜன்

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

குழு : ஓம் சாமுண்டே
நமஹா ஓம் சண்டிகாய
நமஹா ஓம் சாமுண்டே
நமஹா ஓம் சண்டிகாய
நமஹா

பெண் : { திர திர தீனா
தீமைக்கு தீ வைப்பாளா
மண்ணோடு கிர கிர
கானா கிரகங்கள் கூடுது
மாறுது சேருது தானா } (2)

குழு : { ஜெய ஜெய தேவி
ஆண் : தேவி நமஹா
குழு : ஹர ஹர தேவி
ஆண் : தேவி நமஹா } (2)

பெண் : திர திர தீனா
தீமைக்கு தீ வைப்பாளா
மண்ணோடு கிர கிர
கானா கிரகங்கள் கூடுது
மாறுது சேருது தானா

பெண் : தூர தூர வரும்
சூர சூர முகம் வஞ்சம்
தன்னில் தஞ்சம்
கொள்ளும் வீர வீர
விழி கோர கோரம்
என மாறும் மாறும்
கணமே

பெண் : ஜால ஜால தவ
கோல கோல முகம்
தீமை கண்டு கோபம்
கொண்டு ஆழ கால
அலை ஆட ஆட சிலை
ஆர வார நிலையே

பெண் : யார் செய்த
தப்புக்கும் தீர்ப்பொன்று
இல்லாமல் போகாது
போகாது வாழ் நாளிலே
ஏழேழு ஜென்மங்கள்
ஆனாலும் மாறாது நாம்
செய்த பாவங்கள் நம்
தோளிலே

குழு : ஜெய ஜெய தேவி
ஆண் : தேவி நமஹா
குழு : ஹர ஹர தேவி
ஆண் : தேவி நமஹா

குழு : ஜெய ஜெய தேவி
தேவி நமஹா ஹர
ஹர தேவி தேவி
நமஹா

குழு : ஜெய ஜெய தேவி
ஆண் : தேவி நமஹா
குழு : ஹர ஹர தேவி
ஆண் : தேவி நமஹா

ஆண் : …………………………

பெண் : நெஞ்சுக்குள்
அச்சத்தை அச்சத்தின்
உச்சத்தை நீ கொண்ட
கர்மத்தை தீர்ப்பாலே
தர்மத்தை

பெண் : பாவத்தின்
மொத்தத்தை பரிகார
ரத்தத்தை கேட்கின்ற
யுத்தத்தை செய்கின்ற
ஓர் தத்தை

பெண் : ஐந்நூறு ஜாமங்கள்
அடை காத்த கோபங்கள்
கருவேய் உருமாறி உயிர்
தேடி அலையுது

பெண் : நீ எந்த
கோட்டைக்குள்
ஓடோடி சென்றாலும்
நிழலோடு நிழலாக
உன்னை தான்
துரத்துது

குழு : நீராக வா
நீயாக வா தப்பிக்க
வழி இல்லை
வேட்டைக்கு
விழியில்லை

பெண் : ஐ கிரி நந்தினி
நந்தித மேதினி விஸ்வ
வினோதினி நந்தனுதே
கிரிவர விந்திய சிரோதி
நிவாசினி விஷ்ணு
விலாசினி ஜிஷ்னு நுத்தே
பகவதி ஹே சித்தி கண்ட
குடும்பினி பூரி குடும்பினி
பூரி க்ருதே ஜெய ஜெய
ஹே மகிஷாசுர மர்தினி
ரம்ய கபர்டினி ஷைல
சுதே

பெண் : திர திர தீனா
தீமைக்கு தீ வைப்பாளா
மண்ணோடு கிர கிர
கானா கிரகங்கள் கூடுது
மாறுது சேருது தானா

பெண் : தூர தூர வரும்
சூர சூர முகம் வஞ்சம்
தன்னில் தஞ்சம்
கொள்ளும் வீர வீர
விழி கோர கோரம்
என மாறும் மாறும்
கணமே

பெண் : ஜால ஜால தவ
கோல கோல முகம்
தீமை கண்டு கோபம்
கொண்டு ஆழ கால
அலை ஆட ஆட சிலை
ஆர வார நிலையே

பெண் : யார் செய்த
தப்புக்கும் தீர்ப்பொன்று
இல்லாமல் போகாது
போகாது வாழ் நாளிலே
ஏழேழு ஜென்மங்கள்
ஆனாலும் மாறாது நாம்
செய்த பாவங்கள் நம்
தோளிலே

பெண் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : …………………..

குழு : ஜெய ஜெய தேவி
ஹர ஹர தேவி
ஜெய ஜெய தேவி
ஹர ஹர தேவி
ஜெய ஜெய தேவி
ஹர ஹர தேவி

மோகினி படத்தின் மற்ற பாடல்கள்

மோகினியின் கோபம் தேடல் சொற்கள்:
மோகினியின் கோபம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மோகினியின் கோபம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மோகினியின் கோபம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மோகினியின் கோபம் பாட்டு
மோகினியின் கோபம் ஐடியூன்ஸ், மோகினியின் கோபம் tamil2lyrics
மோகினி மோகினியின் கோபம்
மோகினியின் கோபம் பாட்டு வரிகள்
மோகினியின் கோபம் படத்தின் பேர்
மோகினியின் கோபம் ரிங்டோன்
மோகினியின் கோபம் வரிகள்
பாடல் மோகினியின் கோபம்
விவேக் மெர்வின் மோகினியின் கோபம்