யூட்யூப் ல மேளம்

This content is also available in: English

பாடகர்கள்: சஞ்சனா கல்மஞ்சே,விவேக் சிவா
இசையமைப்பாளர்: விவேக் மெர்வின்
படம்: மோகினி

இந்த பாடலை பற்றி :
மோகினி படத்திலிருந்து யூட்யூப் ல மேளம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சஞ்சனா கல்மஞ்சே,விவேக் சிவா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக் மெர்வின்.யூட்யூப் ல மேளம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மோகினி படத்தின் யூட்யூப் ல மேளம் பாடலின் வரிகள்

பாடகி : சஞ்சனா கல்மஞ்சே

பாடகர் : விவேக் சிவா

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

குழு : { நேரம் பொறந்தாச்சு
ஒரு ஊரே தெறந்தாச்சு புது
வாசல் தெறந்தாச்சு அட
நிச்சயம் தான் ஆச்சு } (2)
அடியே …..

பெண் : யூ டியூப்ல
மேளம் பூ பேஸ்டைம்ல
தூவும் அந்த நேரம்
ரொம்ப தூரம் இல்ல
மாறி போச்சு காலம்

பெண் : சொந்தம் பந்தம்
நேர வந்து வாழ்த்து
சொல்ல வேணும் இது
சொந்தம் இல்ல ஸ்மைலி
வந்து வாட்ஸ் அப்புக்குள்
கூவும்

பெண் : அந்த டவ்ரி மனி
ஹையோ மேட்ரிமோனி
கொஞ்சம் ஸ்லிப்
ஆச்சுன்னா ஹெட்டு
மேல துணி

பெண் : இங்க டெக்னாலஜி
கோடு கிளிச்சாச்சுடி அத
தாண்டி சேர ரெண்டு
ஹார்ட்டும் ரெடி

குழு : அடியே …….

பெண் : யூ டியூப்ல மேளம்
பூ பேஸ்டைம்ல தூவும்
அந்த நேரம் ரொம்ப தூரம்
இல்ல மாறி போச்சு காலம்

பெண் : சொந்தம் பந்தம்
நேர வந்து வாழ்த்து சொல்ல
வேணும் இது சொந்தம்
இல்ல ஸ்மைலி வந்து
வாட்ஸ் அப்புக்குள் கூவும்

பெண் : சொந்தம் வரும்
பொழிவோம் பாசத்தை
பந்தியா வச்சி காண்ட்ராக்ட்ன்னு
கொடுத்தாரு விட்டு
போச்சு பாயசம்

பெண் : ஹங்க்ரி கவ்வு
பசியில வெளிய
வெயிட்டிங்கு பிளாஸ்டிக்
இலை கொடுத்தா
ஸ்ட்ரைட்டா கைலாசம்

பெண் : மாப்பிள்ள
கிடைச்சா அது
என்ன பெருசா
குழு : கொஞ்சம்
சந்தோசம் 50-50 தான்
பெண் : மண்டபம்
கிடைச்சா ஆட்டத்த
போடு
குழு : லக்கு இல்லைனா
ஆன்லைன்ல தாலி கட்டு

பெண் : யூ டியூப்ல மேளம்
பூ பேஸ்டைம்ல தூவும்
அந்த நேரம் ரொம்ப தூரம்
இல்ல மாறி போச்சு காலம்

குழு : நேரம் பொறந்தாச்சு
ஒரு ஊரே தெறந்தாச்சு
புது வாசல் தெறந்தாச்சு
அட நிச்சயம் தான் ஆச்சு

பெண் : அழகிய பேச்சு
அனுபவம் ஆச்சு இனி
என்ன நான் சொல்ல
அவன் ஆச்சு நீ ஆச்சு

குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே

பெண் : யூ டியூப்ல மேளம்
பூ பேஸ்டைம்ல தூவும்
அந்த நேரம் ரொம்ப தூரம்
இல்ல மாறி போச்சு காலம்

குழு : { நேரம் பொறந்தாச்சு
ஒரு ஊரே தெறந்தாச்சு புது
வாசல் தெறந்தாச்சு அட
நிச்சயம் தான் ஆச்சு } (2)

மோகினி படத்தின் மற்ற பாடல்கள்

யூட்யூப் ல மேளம் தேடல் சொற்கள்:
யூட்யூப் ல மேளம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யூட்யூப் ல மேளம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யூட்யூப் ல மேளம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யூட்யூப் ல மேளம் பாட்டு
யூட்யூப் ல மேளம் ஐடியூன்ஸ், யூட்யூப் ல மேளம் tamil2lyrics
மோகினி யூட்யூப் ல மேளம்
யூட்யூப் ல மேளம் பாட்டு வரிகள்
யூட்யூப் ல மேளம் படத்தின் பேர்
யூட்யூப் ல மேளம் ரிங்டோன்
யூட்யூப் ல மேளம் வரிகள்
பாடல் யூட்யூப் ல மேளம்
விவேக் மெர்வின் யூட்யூப் ல மேளம்