ஆஹா காதல் கொஞ்சி பேசுதே

This content is also available in: English

பாடகர்கள்: நந்தினி ஸ்ரீகர்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: மூன்று பேர் மூன்று காதல்

இந்த பாடலை பற்றி :
மூன்று பேர் மூன்று காதல் படத்திலிருந்து ஆஹா காதல் கொஞ்சி பேசுதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் நந்தினி ஸ்ரீகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.ஆஹா காதல் கொஞ்சி பேசுதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மூன்று பேர் மூன்று காதல் படத்தின் ஆஹா காதல் கொஞ்சி பேசுதே பாடலின் வரிகள்

பாடகி : நந்தினி ஸ்ரீகர்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஆஹா காதல்
கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி
கள்ள தனம் காட்டுதே

பெண் : ஒரே பெயரை
உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில்
என் பெயர் சேர்கின்றதே
வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா

பெண் : ஆஹா காதல்
கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி
கள்ள தனம் காட்டுதே

பெண் : நதியில் விழும் இலை
இந்த காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா

பெண் : உன்னை பார்ப்பதை
நான் அறியேன்
உன்னை பார்கிறேன் வேரறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா
நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்

பெண் : ஆஹா காதல்
கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி
கள்ள தனம் காட்டுதே

பெண் : எதுவோ என்னை
உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா

பெண் : பெண்கள் மனம்
ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசை அரியாது திரும்பிடுவேனா
காதலின் பொன் ஊஞ்சலில்
அசைவது சுகம் சுகம்

பெண் : ஆஹா காதல்
கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி
கள்ள தனம் காட்டுதே

பெண் : ஒரே பெயரை
உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில்
என் பெயர் சேர்கின்றதே
வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா

பெண் : ஆஹா காதல்
ஆளை மிரட்டி ……………

மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மற்ற பாடல்கள்

ஆஹா காதல் கொஞ்சி பேசுதே தேடல் சொற்கள்:
ஆஹா காதல் கொஞ்சி பேசுதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆஹா காதல் கொஞ்சி பேசுதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆஹா காதல் கொஞ்சி பேசுதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆஹா காதல் கொஞ்சி பேசுதே பாட்டு
ஆஹா காதல் கொஞ்சி பேசுதே ஐடியூன்ஸ், ஆஹா காதல் கொஞ்சி பேசுதே tamil2lyrics
மூன்று பேர் மூன்று காதல் ஆஹா காதல் கொஞ்சி பேசுதே
ஆஹா காதல் கொஞ்சி பேசுதே பாட்டு வரிகள்
ஆஹா காதல் கொஞ்சி பேசுதே படத்தின் பேர்
ஆஹா காதல் கொஞ்சி பேசுதே ரிங்டோன்
ஆஹா காதல் கொஞ்சி பேசுதே வரிகள்
பாடல் ஆஹா காதல் கொஞ்சி பேசுதே
யுவன் ஷங்கர் ராஜா ஆஹா காதல் கொஞ்சி பேசுதே