உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: மூன்று பேர் மூன்று காதல்

இந்த பாடலை பற்றி :
மூன்று பேர் மூன்று காதல் படத்திலிருந்து உனக்காகவே உயிர் வாழ்கிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.உனக்காகவே உயிர் வாழ்கிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மூன்று பேர் மூன்று காதல் படத்தின் உனக்காகவே உயிர் வாழ்கிறேன் பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
எதிர் காற்றிலே குடைப் போலவே
உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே
என் மார்பை பிளந்தால் உன் ரூபமே

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்
என் கை உன் கை சேரட்டும்

ஆண் : மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்குச் சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிலும் தனிமை
உன் ஈரக் கூந்தல்
என் மீது மோத வேண்டுமே
உன் மேனி வாசம்
என் ஆவல் திண்ட வேண்டுமே

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்

ஆண் : முதல் காதல் உண்மையில்
இறகு தான்
அள்ளிச் சேர்க்குதே இந்த மனசு தான்
அது வளருமா அன்பே
காத்தாடி போலே
என் காதல் ஆகும் ஆகுமே
கை விட்டுப் போனால்
எங்கேயோ போகும் போகுமே

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்

மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மற்ற பாடல்கள்

உனக்காகவே உயிர் வாழ்கிறேன் தேடல் சொற்கள்:
உனக்காகவே உயிர் வாழ்கிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனக்காகவே உயிர் வாழ்கிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனக்காகவே உயிர் வாழ்கிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனக்காகவே உயிர் வாழ்கிறேன் பாட்டு
உனக்காகவே உயிர் வாழ்கிறேன் ஐடியூன்ஸ், உனக்காகவே உயிர் வாழ்கிறேன் tamil2lyrics
மூன்று பேர் மூன்று காதல் உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே உயிர் வாழ்கிறேன் பாட்டு வரிகள்
உனக்காகவே உயிர் வாழ்கிறேன் படத்தின் பேர்
உனக்காகவே உயிர் வாழ்கிறேன் ரிங்டோன்
உனக்காகவே உயிர் வாழ்கிறேன் வரிகள்
பாடல் உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
யுவன் ஷங்கர் ராஜா உனக்காகவே உயிர் வாழ்கிறேன்