காதல் எந்தன் காதல்

This content is also available in: English

பாடகர்கள்: நேஹா பஷின்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: மூன்று பேர் மூன்று காதல்

இந்த பாடலை பற்றி :
மூன்று பேர் மூன்று காதல் படத்திலிருந்து காதல் எந்தன் காதல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நேஹா பஷின். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.காதல் எந்தன் காதல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மூன்று பேர் மூன்று காதல் படத்தின் காதல் எந்தன் காதல் பாடலின் வரிகள்

பாடகி : நேஹா பஷின்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ………………………………….

பெண் : காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் ஏங்கிட வைத்தவன்

பெண் : காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் ஏங்கிட வைத்தவன்

பெண் : காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்க்கையே

குழு : ………………………………..

பெண் : ஒரு முறை உந்தன் தோலில்
சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம்
சொக்கி போவேன்
ஓ ஹெ ஓ… ஓ ஹெ ஓ…

பெண் : உன் விரல்களை கோர்த்து
செல்லும் வரம் கொடுபோதுமே
வேர என்ன வேண்டும் அன்பே
செத்து போவேன்
ஓ ஹெ ஓ… ஓ ஹெ ஓ…

பெண் : விரும்பிய உன்னை
தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல்
என்னை தொடுமோ
வாசம் தருமோ
அய்யோ என்ன ஆகுமோ…

குழு : ……………………………………

பெண் : ………………………………….

பெண் : காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் ஏங்கிட வைத்தவன்

பெண் : ………………………………….

குழு : ……………………………………

மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் எந்தன் காதல் தேடல் சொற்கள்:
காதல் எந்தன் காதல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் எந்தன் காதல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் எந்தன் காதல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் எந்தன் காதல் பாட்டு
காதல் எந்தன் காதல் ஐடியூன்ஸ், காதல் எந்தன் காதல் tamil2lyrics
மூன்று பேர் மூன்று காதல் காதல் எந்தன் காதல்
காதல் எந்தன் காதல் பாட்டு வரிகள்
காதல் எந்தன் காதல் படத்தின் பேர்
காதல் எந்தன் காதல் ரிங்டோன்
காதல் எந்தன் காதல் வரிகள்
பாடல் காதல் எந்தன் காதல்
யுவன் ஷங்கர் ராஜா காதல் எந்தன் காதல்