ஆதி பெண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: ஜென்சி அந்தோணி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: முள்ளும் மலரும்

இந்த பாடலை பற்றி :
முள்ளும் மலரும் படத்திலிருந்து ஆதி பெண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜென்சி அந்தோணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆதி பெண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

முள்ளும் மலரும் படத்தின் ஆதி பெண்ணே பாடலின் வரிகள்

பாடகி : ஜென்சி அந்தோணி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே

பெண் : அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை

பெண் : வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன

பெண் : பூங்காற்றில் ஒரு ராகம்
பொன் வண்டின் ரீங்காரம்
பாடும் பாடல் என்ன

பெண் : சித்தாடை கட்டாத
செவ்வந்தியே
சிங்காரம் பார்வை சொல்லும்
சேதிஎன்னவோ
அடி பெண்ணே

பெண் : அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே அடி பெண்ணே

பெண் : நீரோடும் ஒரு ஓடை
மேலாடும் திருமேடை
தேடும் தேவையென்ன

பெண் : பார்த்தாலோ ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன

பெண் : ஒன்றோடு ஒன்றான
எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு
ஆடுகின்றதோ
அடி பெண்ணே

பெண் : அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே அடி பெண்ணே

முள்ளும் மலரும் படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி பெண்ணே தேடல் சொற்கள்:
ஆதி பெண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி பெண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி பெண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி பெண்ணே பாட்டு
ஆதி பெண்ணே ஐடியூன்ஸ், ஆதி பெண்ணே tamil2lyrics
முள்ளும் மலரும் ஆதி பெண்ணே
ஆதி பெண்ணே பாட்டு வரிகள்
ஆதி பெண்ணே படத்தின் பேர்
ஆதி பெண்ணே ரிங்டோன்
ஆதி பெண்ணே வரிகள்
பாடல் ஆதி பெண்ணே
இளையராஜா ஆதி பெண்ணே