நித்தம் நித்தம்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: முள்ளும் மலரும்

இந்த பாடலை பற்றி :
முள்ளும் மலரும் படத்திலிருந்து நித்தம் நித்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நித்தம் நித்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

முள்ளும் மலரும் படத்தின் நித்தம் நித்தம் பாடலின் வரிகள்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

பெண் : பச்சரிசி சோறு..ம்ம் ..
உப்பு கருவாடு
சின்னமனூரு வாய்க்கா
சேலு கெண்ட மீனு
குருத்தான மொளை கீரை
வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ
எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து
என்னை மீறுது

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

பெண் : பாவக்கா கூட்டு
பருப்போட சேத்து
பக்குவத்த பாத்து
ஆக்கி முடிச்சாச்சு
சிறுகாலான் வருத்தாச்சு
பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது
ரொம்ப பொருத்தமைய்யா
தெனங்குடிச்சா ஒடம்பு இது
ரொம்ப பெறுக்குமைய்யா

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

பெண் : பழையதுக்கு தோதா
புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா
போட்டறச்ச தொவயலு
சாம்பாரு வெங்காயம்
சலிக்காது தின்னாலும்
அதுக்கு இணை ஒலகத்துல
இல்லவே இல்ல
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும்
அலுக்கவே இல்ல

பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன்
பொம்பள தாங்க
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க

முள்ளும் மலரும் படத்தின் மற்ற பாடல்கள்

நித்தம் நித்தம் தேடல் சொற்கள்:
நித்தம் நித்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நித்தம் நித்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நித்தம் நித்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நித்தம் நித்தம் பாட்டு
நித்தம் நித்தம் ஐடியூன்ஸ், நித்தம் நித்தம் tamil2lyrics
முள்ளும் மலரும் நித்தம் நித்தம்
நித்தம் நித்தம் பாட்டு வரிகள்
நித்தம் நித்தம் படத்தின் பேர்
நித்தம் நித்தம் ரிங்டோன்
நித்தம் நித்தம் வரிகள்
பாடல் நித்தம் நித்தம்
இளையராஜா நித்தம் நித்தம்