மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நானே ராஜா நானே மந்திரி

இந்த பாடலை பற்றி :
நானே ராஜா நானே மந்திரி படத்திலிருந்து மயங்கினேன் சொல்ல தயங்கினேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மயங்கினேன் சொல்ல தயங்கினேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நானே ராஜா நானே மந்திரி படத்தின் மயங்கினேன் சொல்ல தயங்கினேன் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : …………………….

பெண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே இங்கு
நீயில்லாது வாழும்
வாழ்வுதான் ஏனோ

ஆண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே இங்கு
நீயில்லாது வாழும்
வாழ்வுதான் ஏனோ

ஆண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே

ஆண் : உறக்கமில்லாமல்
அன்பே நான் ஏங்கும் ஏக்கம்
போதும் இரக்கமில்லாமல்
என்னை நீ வாட்டலாமோ
நாளும் வாடைக்காலமும்
நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடைக்காலமும்
நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

பெண் : எந்நாளும்
தனிமையே எனது
நிலைமையா தந்த
கவிதையா கதையா

ஆண் : இரு கண்ணும்
என் நெஞ்சும்

பெண் : இரு கண்ணும்
நெஞ்சும் நீரிலாடுமோ

ஆண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே
பெண் : தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
ஆண் : இங்கு
நீயில்லாது வாழும்
வாழ்வுதான் ஏனோ

ஆண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே

ஆண் : ஒரு பொழுதேனும்
உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன்
மார்பில் சாயணும்

பெண் : மாலை மங்கலம்
கொண்டாடும் வேளை
வாய்க்குமோ

ஆண் : மணவறையில்
நீயும் நானும்தான் பூச்சூடும்
நாளும் தோன்றுமோ

பெண் : ஒன்றாகும்
பொழுதுதான் இனிய
பொழுதுதான் உந்தன்
உறவுதான் உறவு

ஆண் : அந்த நாளை
எண்ணி நானும்

பெண் : அந்த நாளை
எண்ணி நானும்
வாடினேனே

பெண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே
ஆண் : தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
பெண் : இங்கு
நீயில்லாது வாழும்
வாழ்வுதான் ஏனோ

ஆண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே

நானே ராஜா நானே மந்திரி படத்தின் மற்ற பாடல்கள்

மயங்கினேன் சொல்ல தயங்கினேன் தேடல் சொற்கள்:
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மயங்கினேன் சொல்ல தயங்கினேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மயங்கினேன் சொல்ல தயங்கினேன் பாட்டு
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் ஐடியூன்ஸ், மயங்கினேன் சொல்ல தயங்கினேன் tamil2lyrics
நானே ராஜா நானே மந்திரி மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் பாட்டு வரிகள்
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் படத்தின் பேர்
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் ரிங்டோன்
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் வரிகள்
பாடல் மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
இளையராஜா மயங்கினேன் சொல்ல தயங்கினேன்