தேகம் சீரகடிக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயச்சந்திரன் மற்றும் சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நானே ராஜா நானே மந்திரி

இந்த பாடலை பற்றி :
நானே ராஜா நானே மந்திரி படத்திலிருந்து தேகம் சீரகடிக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தேகம் சீரகடிக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நானே ராஜா நானே மந்திரி படத்தின் தேகம் சீரகடிக்கும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………………..

பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

ஆண் : தேடுது பெண் மயில்
சேர்ந்தது ஓர் குயில்
பெண் : கா…தல் கீ…தம் பாடும்

பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

பெண் : ஆசை இன்று பாதை போடும்
நாணம் வந்து ஊஞ்லாடும்
ஆண் : தேவை இங்கு தூது போகும்
தேகம் வந்து போர்வையாகும்

பெண் : இதயமே…ஆண் : நலமா
பெண் : இளமையே…ஆண் : சுகமா
பெண் : சோதனை…ஆண் : செய்யவோ
பெண் : தேன்மழை…ஆண் : பெய்யவோ

பெண் : கா…தல் கீ…தம் பாடும்

பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

குழு : ………………………………………………

பெண் : நாளை உந்தன் தோளில் நானும்
மாலையாக மாறவேண்டும்
ஆண் : கண்கள் உந்தன் கண்களாலே
காட்சி யாவும் காணவேண்டும்

ஆண் : அனுபவம்…பெண் : புதிது
ஆண் : அடைந்ததே…பெண் : மனது
ஆண் : காதலின்…பெண் : சீதனம்
ஆண் : ஆனதே…பெண் : பெண் மனம்

ஆண் : கா…தல் கீ…தம் பாடும்

பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

ஆண் : தேடுது…பெண் : ம்ஹ்ம்
ஆண் : பெண் மயில்…பெண் : ம்ஹ்ம்
ஆண் : சேர்ந்தது…பெண் : ம்ஹ்ம்
ஆண் : ஓர் குயில்…பெண் : ம்ஹ்ம்

பெண் : கா…தல் கீ…தம் பாடும்

பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

நானே ராஜா நானே மந்திரி படத்தின் மற்ற பாடல்கள்

தேகம் சீரகடிக்கும் தேடல் சொற்கள்:
தேகம் சீரகடிக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேகம் சீரகடிக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேகம் சீரகடிக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேகம் சீரகடிக்கும் பாட்டு
தேகம் சீரகடிக்கும் ஐடியூன்ஸ், தேகம் சீரகடிக்கும் tamil2lyrics
நானே ராஜா நானே மந்திரி தேகம் சீரகடிக்கும்
தேகம் சீரகடிக்கும் பாட்டு வரிகள்
தேகம் சீரகடிக்கும் படத்தின் பேர்
தேகம் சீரகடிக்கும் ரிங்டோன்
தேகம் சீரகடிக்கும் வரிகள்
பாடல் தேகம் சீரகடிக்கும்
இளையராஜா தேகம் சீரகடிக்கும்