எவன் அவன்

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டாயல்
இசையமைப்பாளர்: ராஜேஷ் முருகேசன்
படம்: நேரம்

இந்த பாடலை பற்றி :
நேரம் படத்திலிருந்து எவன் அவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டாயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன்.எவன் அவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நேரம் படத்தின் எவன் அவன் பாடலின் வரிகள்

பாடகர் : பென்னி டாயல்

இசை அமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன்

ஆண் : எவன் அவன் அவன்
உன்னை வென்று விட
எவன் அவன் அவன் அவன்
முகம் கண்டு விட

ஆண் : எமனையும் அழித்திட
பயம் வென்று விடு
துரத்தாமலே கிடைக்காதடா

ஆண் : எவன் அவன் அவன்
வினை கண்டு விட
எவன் அவன் அவன் அவன்
தடை தாண்டி விட

ஆண் : சுடும் எரிமலை என
உன்னை தூண்டி விட
நடக்காமலே வழியேதடா

ஆண் : எவன் அவன் அவன் அவன்
எதை தேடி வர
எவன் அவன் அவன் அவன்
வலி கூடிவிட

ஆண் : எதிரியை எரித்திட
அணல் நின்று விட
எரிக்காமலே கிடைக்காதடா

ஆண் : ரத்தம் இன்றி யுத்தம் இல்லை
யுத்தம் இன்றி வெற்றி இல்லை
வெற்றி இன்றி யாரும் இல்லை
துரத்தி போ நேரம் இல்லை

ஆண் : எவன் அவன் அவன்
உன்னை வென்று விட
எவன் அவன் அவன் அவன்
முகம் கண்டு விட

ஆண் : எமனையும் அழித்திட
பயம் வென்று விடு
துரத்தாமலே கிடைக்காதடா

ஆண் : எவன் அவன் அவன்
உன்னை தள்ளி விட
எவன் அவன் அவன் அவன்
உன்னை தாண்டி விட

ஆண் : பிடரியை பிடித்து
பயம் காட்டிவிட
அடிக்காமலே கிடைக்காதடா

ஆண் : எவன் அவன் அவன்
தாளம் கண்டு விட
எவன் அவன் அவன் அவன்
பலம் காட்டி விட

ஆண் : உனக்கென்ன கிடைத்தது
உடல் திருப்பி எடு
புடுங்காமலே கிடைக்காதடா

ஆண் : எவன் அவன் அவன்
தொடு தொட்டு விடு
எவன் அவன் அவன் அவன்
சுடு சுட்டு விடு

ஆண் : சடுகுடு இது தொடு
கூட்டை தொடு
வலிக்காமலே கிடைக்காதடா

நேரம் படத்தின் மற்ற பாடல்கள்

எவன் அவன் தேடல் சொற்கள்:
எவன் அவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எவன் அவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எவன் அவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எவன் அவன் பாட்டு
எவன் அவன் ஐடியூன்ஸ், எவன் அவன் tamil2lyrics
நேரம் எவன் அவன்
எவன் அவன் பாட்டு வரிகள்
எவன் அவன் படத்தின் பேர்
எவன் அவன் ரிங்டோன்
எவன் அவன் வரிகள்
பாடல் எவன் அவன்
ராஜேஷ் முருகேசன் எவன் அவன்