காதல் என்னுள்

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித் கோவிந்த்
இசையமைப்பாளர்: ராஜேஷ் முருகேசன்
படம்: நேரம்

இந்த பாடலை பற்றி :
நேரம் படத்திலிருந்து காதல் என்னுள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித் கோவிந்த். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன்.காதல் என்னுள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நேரம் படத்தின் காதல் என்னுள் பாடலின் வரிகள்

பாடகா் : ரஞ்சித் கோவிந்த்

இசையமைப்பாளா் : ராஜேஷ் முருகேசன்

ஆண் : காதல் என்னுள்ளே
வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே
வாழ்வில் நானும் உன்னுடன்
நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய்
மாறும்

என் வீட்டை திடல் ஆக்கி
விளையாடும் பறவைப்
போல் மனதினுள்ளே
வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி
என்னை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது
யாரோ

ஆண் : காதல் என்னுள்ளே
வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே
வாழ்வில் நானும் உன்னுடன்
நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய்
மாறும்

ஆண் : அர்த்தமில்லா
வீணான வார்த்தைகளை
நான் பேசும் வேளையிலும்
ரசிப்பாய் அளவில்லா
காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்

உன் முக தசைகளில்
எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம்
நானும் தேடி பார்ப்பேன்

குளிர் காய்ச்சல் ஏதும்
வந்தால் உன்னுள்ளே
நானும் வந்தால்
மெதுவாய் சரியாய்
அது போகாதா

ஆண் : காதல் என்னுள்ளே
வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே
வாழ்வில் நானும் உன்னுடன்
நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய்
மாறும்

ஆண் : வாழ்வினிலே
உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லை
என்றால் தவிப்பேன்
வாழும் நாட்களிலும்
ஆயுள் முழுதிலும்
உன் வாசத்திலே
பிழைப்பேன்

என் பலம் பலவீனம்
எல்லாம் தெரிஞ்சாலும்
உன் அன்பு வந்த பின்பு
என் நாணம் மாறிப்போகும்
என் குணம் குணவீனம்
உன்னோடு சேர்ந்துவிட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா

ஆண் : காதல் என்னுள்ளே
வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே
வாழ்வில் நானும் உன்னுடன்
நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய்
மாறும்

என் வீட்டை திடல் ஆக்கி
விளையாடும் பறவைப்
போல் மனதினுள்ளே
வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி
என்னை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது
யாரோ

நேரம் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் என்னுள் தேடல் சொற்கள்:
காதல் என்னுள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் என்னுள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் என்னுள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் என்னுள் பாட்டு
காதல் என்னுள் ஐடியூன்ஸ், காதல் என்னுள் tamil2lyrics
நேரம் காதல் என்னுள்
காதல் என்னுள் பாட்டு வரிகள்
காதல் என்னுள் படத்தின் பேர்
காதல் என்னுள் ரிங்டோன்
காதல் என்னுள் வரிகள்
பாடல் காதல் என்னுள்
ராஜேஷ் முருகேசன் காதல் என்னுள்