காற்று வீசும்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: ராஜேஷ் முருகேசன்
படம்: நேரம்

இந்த பாடலை பற்றி :
நேரம் படத்திலிருந்து காற்று வீசும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன்.காற்று வீசும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நேரம் படத்தின் காற்று வீசும் பாடலின் வரிகள்

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : ராஜேஷ் முருகேசன்

ஆண் : காற்று வீசும்
உன் வாசம் காய்ச்சல்
வந்தது ஏனோ வானம்
எங்கெங்கும் ஈரம்
சாரல் வந்ததேனோ

நீ என் நெஞ்சில்
பெய்யும் மழை
போல மாயமோ
நான் மிதக்கிறேன்
பறக்கிறேன்
சிரிக்கிறேன் அன்பே

ஆண் : காற்று வீசும்
உன் வாசம் காய்ச்சல்
வந்தது ஏனோ வானம்
எங்கெங்கும் ஈரம்
சாரல் வந்ததேனோ

ஆண் : நீ நடந்து செல்லும்
பாதையில் என் கண்கள்
என்னை விட்டு உன்னை
சுற்றுதே நீ பேசும் அழகை
கேட்கையில் கொஞ்சி பேசும்
மழலையின் அழகும் தோற்று
போனதே

எங்கேயும் நீயடி
போகுதே உயிரடி
வாழ்கிறேன் சாகிறேன்
இதென்ன மாயமோ

ஆண் : காற்று வீசும்
உன் வாசம் காய்ச்சல்
வந்தது ஏனோ வானம்
எங்கெங்கும் ஈரம்
சாரல் வந்ததேனோ

நீ என் நெஞ்சில்
பெய்யும் மழை
போல மாயமோ
நான் மிதக்கிறேன்
பறக்கிறேன்
சிரிக்கிறேன் அன்பே

நேரம் படத்தின் மற்ற பாடல்கள்

காற்று வீசும் தேடல் சொற்கள்:
காற்று வீசும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காற்று வீசும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காற்று வீசும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காற்று வீசும் பாட்டு
காற்று வீசும் ஐடியூன்ஸ், காற்று வீசும் tamil2lyrics
நேரம் காற்று வீசும்
காற்று வீசும் பாட்டு வரிகள்
காற்று வீசும் படத்தின் பேர்
காற்று வீசும் ரிங்டோன்
காற்று வீசும் வரிகள்
பாடல் காற்று வீசும்
ராஜேஷ் முருகேசன் காற்று வீசும்