கீதாற கிளியே

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: தர்புகா சிவா
படம்: நிமிர்

இந்த பாடலை பற்றி :
நிமிர் படத்திலிருந்து கீதாற கிளியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தர்புகா சிவா.கீதாற கிளியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நிமிர் படத்தின் கீதாற கிளியே பாடலின் வரிகள்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசை அமைப்பாளர் : தர்புகா சிவா

ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே

ஆண் : எது நீ
உயிரோ உடலோ
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
உயிர் உருக்கிடும்

ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே

ஆண் : ஆசை பொழுதினிலே
ராதை நீங்காதிருப்பாள்
காலை விடியும் வரை
பேதை தூங்காதிருப்பாள்

ஆண் : மூச்சோடு சேரும்
உன் சுவாசம் அழகு
ஒரு நாளோடு தீரா
உன் மோகம் அழகு

ஆண் : இருவிழியால் பேசாதே
ஒரு விழியால் பேசு
இடிகளை நீ வீசாதே
மழையாய் வீசு
மனம் நனைந்திட

ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே

ஆண் : எது நீ
உயிரோ உடலோ
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
உயிர் உருக்கிடும்

ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே

ஆண் : மாய கருவிழியால்
ஆளை வெல்வாயடி
பேசும் சிறுமொழியால்
காதல் சொல்வாயடி

ஆண் : ஆதார தீயே
உன் பார்வை அழகு
சிறு சேதாரம் ஆகா
உன் காதல் அழகு

ஆண் : பெருகியதே காதல் தான்
காதல் அலையா போல
வழிகிறதே தேடல் தான்
நதியை போல
உனை நினைக்கையில்

ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே

ஆண் : எது நீ
உயிரோ உடலோ
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
நினைவோ…………(10)

ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
தமிழே…………………

நிமிர் படத்தின் மற்ற பாடல்கள்

கீதாற கிளியே தேடல் சொற்கள்:
கீதாற கிளியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கீதாற கிளியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கீதாற கிளியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கீதாற கிளியே பாட்டு
கீதாற கிளியே ஐடியூன்ஸ், கீதாற கிளியே tamil2lyrics
நிமிர் கீதாற கிளியே
கீதாற கிளியே பாட்டு வரிகள்
கீதாற கிளியே படத்தின் பேர்
கீதாற கிளியே ரிங்டோன்
கீதாற கிளியே வரிகள்
பாடல் கீதாற கிளியே
தர்புகா சிவா கீதாற கிளியே