பூவுக்கு

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர்: தர்புகா சிவா
படம்: நிமிர்

இந்த பாடலை பற்றி :
நிமிர் படத்திலிருந்து பூவுக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தர்புகா சிவா.பூவுக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நிமிர் படத்தின் பூவுக்கு பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

இசை அமைப்பாளர் : தர்புகா சிவா

பெண் : பூவுக்கு தாப்பா எதுக்கு
ஊருக்கு கதவா இருக்கு
பூவுக்கு தாப்பா எதுக்கு
ஊருக்கு கதவா இருக்கு

பெண் : வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு

பெண் : இலவச வெயில் வந்து விழுமே
என்னை இதமாய் தொடுமே
பூங்காத்தையே
வானம் வடிகட்டி அனுப்பிடுமே

பெண் : மழை மழை மழை துளி விழுமே
என் மர்மம் தொடுமே
தலை ஈரத்தை
ஒரு துண்டு மேகம் துவட்டிடுமே

பெண் : ஓடை எங்கள் தாய் பால்
இந்த ஊரும் மண்ணும் தாய்மடி
இங்கே இல்லை நோய் நொடி
இந்த இடம் நல்ல இடம்
இது எந்தன் தலை நகரம்

பெண் : பூவுக்கு தாப்பா எதுக்கு
ஊருக்கு கதவா இருக்கு
பூவுக்கு தாப்பா எதுக்கு
ஊருக்கு கதவா இருக்கு

பெண் : வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு

பெண் : சொத்து சோகம் தேடுகிற மனுசா
இந்த சொகமே வருமா
பணம் காசெல்லாம்
இந்த பனி துளி வெலை பெருமா

பெண் : வெட்ட வெளி பொழப்புக்கு தானே
மனம் ஏங்கி கெடக்கு
ஆகாயமே
இங்கே அக்கம் பக்கம் வந்து கெடக்கு

பெண் : பட்டாம் பூச்சி புடிக்க
நாம் பதுங்கி மெல்ல போகலாம்
அது பறக்கும்போது தோற்கலாம்
மனிதரை மறந்தொரு
பறவையின் வரம் பெறலாம்

பெண் : பூவுக்கு தாப்பா எதுக்கு
ஊருக்கு கதவா இருக்கு
பூவுக்கு தாப்பா எதுக்கு
ஊருக்கு கதவா இருக்கு

பெண் : வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு

நிமிர் படத்தின் மற்ற பாடல்கள்

பூவுக்கு தேடல் சொற்கள்:
பூவுக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூவுக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூவுக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூவுக்கு பாட்டு
பூவுக்கு ஐடியூன்ஸ், பூவுக்கு tamil2lyrics
நிமிர் பூவுக்கு
பூவுக்கு பாட்டு வரிகள்
பூவுக்கு படத்தின் பேர்
பூவுக்கு ரிங்டோன்
பூவுக்கு வரிகள்
பாடல் பூவுக்கு
தர்புகா சிவா பூவுக்கு