நெஞ்சில் மாமழை

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,ஹரி சரண்
இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்
படம்: நிமிர்

இந்த பாடலை பற்றி :
நிமிர் படத்திலிருந்து நெஞ்சில் மாமழை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,ஹரி சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.நெஞ்சில் மாமழை பாடல் வரிகள் கீழே உள்ளது.

நிமிர் படத்தின் நெஞ்சில் மாமழை பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர் : ஹரி சரண்

இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத்

ஆண் : நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை தந்து
வானம் கூத்தாட கொஞ்சும்
தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

ஆண் : எத்தனை நாள்
எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது கள்ள குரல் பாடல்
உள்ளே ஓடுது கண் மூடி கண்
மூடி காதோரம் பாடுது

ஆண் : நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை தந்து
வானம் கூத்தாட கொஞ்சும்
தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

பெண் : வானத்தில் எத்தனை
நாள் பார்ப்பது அன்றாடம் வந்து
பார்க்க ஏங்குது
பெண் : வாராமல் போகும்
நாட்கள் வீணே என வம்பாக
சண்டை போட வைக்குது

ஆண் : சொல்லப் போனால்
என் நாட்களை வண்ணம் பூசி
தந்தவளும் நீதான் துள்ளல்
இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும்
நீதான்

ஆண் : எத்தனை நாள்
எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது கள்ள குரல் பாடல்
உள்ளே ஓடுது கண் மூடி கண்
மூடி காதோரம் பாடுது

ஆண் : நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை தந்து
வானம் கூத்தாட

பெண் : ஹா ஹா
ஹா ஹா ஆ

பெண் : பாசாங்கு
செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள்
ஓடுமே

பெண் : ரோசாப்பூ
மாலை ரெண்டு
வேண்டுமே பேசாமல்
மாற்றிக் கொள்ள தோன்றுமே

ஆண் : பெண்கள் இல்லா
என் வீட்டிலே பாதம் வைத்து
நீயும் வர வேண்டும் தென்றல்
இல்லா என் தோட்டத்தில்
உன்னால் தானே காற்று
வரும் மீண்டும்

ஆண் : எத்தனை நாள்
எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது கள்ள குரல் பாடல்
உள்ளே ஓடுது கண் மூடி கண்
மூடி காதோரம் பாடுது

ஆண் : நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை தந்து
வானம் கூத்தாட கொஞ்சும்
தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

ஆண் : எத்தனை நாள்
எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது கள்ள குரல் பாடல்
உள்ளே ஓடுது கண் மூடி கண்
மூடி காதோரம் பாடுது

நிமிர் படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சில் மாமழை தேடல் சொற்கள்:
நெஞ்சில் மாமழை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சில் மாமழை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சில் மாமழை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சில் மாமழை பாட்டு
நெஞ்சில் மாமழை ஐடியூன்ஸ், நெஞ்சில் மாமழை tamil2lyrics
நிமிர் நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை பாட்டு வரிகள்
நெஞ்சில் மாமழை படத்தின் பேர்
நெஞ்சில் மாமழை ரிங்டோன்
நெஞ்சில் மாமழை வரிகள்
பாடல் நெஞ்சில் மாமழை
அஜனீஷ் லோக்நாத் நெஞ்சில் மாமழை