உலகம் முழுதும்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்,மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நூறாவது நாள்

இந்த பாடலை பற்றி :
நூறாவது நாள் படத்திலிருந்து உலகம் முழுதும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ்,மற்றும் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உலகம் முழுதும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நூறாவது நாள் படத்தின் உலகம் முழுதும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்

மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
பெண் : உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

ஆண் : தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
பெண் : ல ல ல ல ல லலலலா

ஆண் : உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

பெண் : எப்போதும் இல்லாமல்
இருதயம் மேளம் கொட்ட
ஆண் : நான்
பெண் : தொட தொட மனசுக்குள்
ஆண் : தீம்
பெண் : தரி கிட

ஆண் : பொன்மேனி எங்கெங்கும்
வெட்கம் வந்து சேலை கட்ட
பெண் : நான்
ஆண் : மலர்ந்திட ரகசிய
பெண் : தீ
ஆண் : வளர்ந்திட

பெண் : முத்தம் கொடுத்து முத்து குளிக்க
வித்தையும் கத்து குடுக்க
நான் உன்னை பார்க்க
நீ என்னை பார்க்க

ஆண் : கட்டி பிடிக்கும் காதல் சுகத்தில்
கட்டில்களும் பூ பூக்க

பெண் : உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

ஆண் : கட்டிக் கொண்ட தாமரைகள்
காலையிலே கண் விழிக்க
பெண் : தேன்
ஆண் : வடிந்தது அடடடா
பெண் : ஏன்
ஆண் : விடிந்தது

பெண் : சங்கீத முத்தங்களை
மெல்ல மெல்ல நான் நினைக்க
ஆண் : நீ
பெண் : சிவந்ததும் வானம் கூட
ஆண் : ஏன்
பெண் : சிவந்தது

ஆண் : சொர்க்கம் கண்ணிலே தட்டுபட்டது
தொட்டவுடன் கட்டு பட்டது
பூங்காற்றாய் வீசு
ஓர் வார்த்தை பேசு

பெண் : பெண்ணின் மனசு பேச நினைத்தால்
மாதம் ஒன்று போதாது

ஆண் : உலகம் முழுதும்
பெண் : லாலா லாலா
ஆண் : பழைய ராத்திரி
பெண் : லாலா லாலா

பெண் : உனக்கும் எனக்கும்
புதிய ராத்திரி

ஆண் : தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
பெண் : ல ல ல ல ல லலலலா

ஆண் : உலகம் முழுதும்
பெண் : லாலா லாலா
ஆண் : பழைய ராத்திரி
பெண் : லாலா லாலா

பெண் : உனக்கும் எனக்கும்
ஆண் : லாலா லாலா
பெண் : புதிய ராத்திரி
ஆண் : லாலா லாலா

நூறாவது நாள் படத்தின் மற்ற பாடல்கள்

உலகம் முழுதும் தேடல் சொற்கள்:
உலகம் முழுதும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகம் முழுதும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகம் முழுதும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகம் முழுதும் பாட்டு
உலகம் முழுதும் ஐடியூன்ஸ், உலகம் முழுதும் tamil2lyrics
நூறாவது நாள் உலகம் முழுதும்
உலகம் முழுதும் பாட்டு வரிகள்
உலகம் முழுதும் படத்தின் பேர்
உலகம் முழுதும் ரிங்டோன்
உலகம் முழுதும் வரிகள்
பாடல் உலகம் முழுதும்
இளையராஜா உலகம் முழுதும்