விழியிலே மணி விழியில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நூறாவது நாள்

இந்த பாடலை பற்றி :
நூறாவது நாள் படத்திலிருந்து விழியிலே மணி விழியில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.விழியிலே மணி விழியில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நூறாவது நாள் படத்தின் விழியிலே மணி விழியில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : …………………………….

ஆண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
பெண் : ம்ம்ம்..ம்ம்ம்…
ஆண் : உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

ஆண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

பெண் : ஓ ஓ ஓ
அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்

பெண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

ஆண் : ஆஆஆ….ஆஆ……ஆஆ….ஆஆ..
ஆஆஆ…..ஆஆ…..ஆஆ……ஆஆ….ஆஆ…

ஆண் : {கோடி மின்னல் ஓடி வந்து
பாவை ஆனது} (2)
பெண் : ஹாஹஹா

ஆண் : இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய்
ஓ பிரம்ம தேவனே

பெண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
ஆண் : பா பா பா பா…
பெண் : லா லா லா லா

பெண் : {காதல் தேவன் உந்தன் கைகள்
தீட்டும் நகவரி} (2)
ஆண் : ஹஹஹா

பெண் : இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி
மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய
என் பேரை உச்சரி

பெண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

ஆண் : ஓ ஓ ஓ
அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்

ஆண் : விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

நூறாவது நாள் படத்தின் மற்ற பாடல்கள்

விழியிலே மணி விழியில் தேடல் சொற்கள்:
விழியிலே மணி விழியில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழியிலே மணி விழியில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழியிலே மணி விழியில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழியிலே மணி விழியில் பாட்டு
விழியிலே மணி விழியில் ஐடியூன்ஸ், விழியிலே மணி விழியில் tamil2lyrics
நூறாவது நாள் விழியிலே மணி விழியில்
விழியிலே மணி விழியில் பாட்டு வரிகள்
விழியிலே மணி விழியில் படத்தின் பேர்
விழியிலே மணி விழியில் ரிங்டோன்
விழியிலே மணி விழியில் வரிகள்
பாடல் விழியிலே மணி விழியில்
இளையராஜா விழியிலே மணி விழியில்