உருகுதே இதயமே

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நூறாவது நாள்

இந்த பாடலை பற்றி :
நூறாவது நாள் படத்திலிருந்து உருகுதே இதயமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உருகுதே இதயமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நூறாவது நாள் படத்தின் உருகுதே இதயமே பாடலின் வரிகள்

பெண் : ஆஅ…..ஆஅ…ஆஆ
ஆஅ…..ஆஅ…ஆஆ
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
உருகுதே இதயமே
அருகிலே வா வா
பெண் : நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓ….ஓ…
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
பெண் : தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
பெண் : பூம்பாவை உன் வாழ்வையே
பூ நாகமே தீண்டுமோ
என் தேகமே மண்ணிலே
உன் ஆசையோ கண்ணிலே
உருகியே அழுகிறேன்
உலகிலே ஓஹோ……ஹோ..
ஓஹோ……ஹோ.. ஓஹோ…..
குழு : ஆஅ…..ஆ…..ஆஅ….
ஆஅ……ஆ….ஆஅ……
ஆஅ…..ஆ…..ஆஅ….
ஆஅ……ஆ….ஆஅ……
பெண் : காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
பெண் : உன் நெஞ்சிலே கனவுகள்
சுகமாகவே வந்தது
உன் பாதையில் சுமைகளாய்
அது ஏனடி நின்றது
விடுகதை முடிவிலே
புரியுமோ…..ஓஹோ……ஹோ..
ஓஹோ……ஹோ…..ஓஹோ…..
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
பெண் : நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓ….ஓ…
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
.ஓஹோ……ஓஹோ……ஓஹோ…..

நூறாவது நாள் படத்தின் மற்ற பாடல்கள்

உருகுதே இதயமே தேடல் சொற்கள்:
உருகுதே இதயமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உருகுதே இதயமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உருகுதே இதயமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உருகுதே இதயமே பாட்டு
உருகுதே இதயமே ஐடியூன்ஸ், உருகுதே இதயமே tamil2lyrics
நூறாவது நாள் உருகுதே இதயமே
உருகுதே இதயமே பாட்டு வரிகள்
உருகுதே இதயமே படத்தின் பேர்
உருகுதே இதயமே ரிங்டோன்
உருகுதே இதயமே வரிகள்
பாடல் உருகுதே இதயமே
இளையராஜா உருகுதே இதயமே