அன்புள்ள காதலா

This content is also available in: English

பாடகர்கள்: அபாய் ஜோத்புர்கர்,மற்றும் அலிஷா தாமஸ்
இசையமைப்பாளர்:
படம்: ஓம்

இந்த பாடலை பற்றி :
ஓம் படத்திலிருந்து அன்புள்ள காதலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அபாய் ஜோத்புர்கர்,மற்றும் அலிஷா தாமஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .அன்புள்ள காதலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓம் படத்தின் அன்புள்ள காதலா பாடலின் வரிகள்

பாடகர்கள் : அபாய் ஜோத்புர்கர்
மற்றும் அலிஷா தாமஸ்

இசையமைப்பாளர் :
என். ஆர். ரகுநாதன்

பெண் : அன்புள்ள காதலா
என் உயிர் காதலா
உன் முகம் காணவே
காத்திருந்தேன்
நீ வரும் வரையிலே
என் மன திரையிலே
உன் விழி ஓவியம்
வரைந்திருந்தேன்

பெண் : இமைத்திடும் அதிர்விலே
இதயத்தின் நடுவிலே
அலைகளை எழுப்பி
இவளின் கதவை நினைக்கிறாய்

பெண் : விழித்திடும் நொடியிலே
இதழ்களின் படியிலே
விரல் நுனி கொண்டு நீ
ஏறி வருகிறாய்

பெண் : மாயனே
காதலில் இப்படிக்கு
இப்படிக்கு காதலி
அன்புள்ள காதலா
என் உயிர் காதலா
உன் முகம் காணவே
காத்திருந்தேன்

பெண் : நதிகளின் கால் கொண்டு
நடந்திட வா என்றாய்
கிளிகளின் மொழி கொண்டு
காதல் கீச்சல் அழைக்கிறாய்

ஆண் : மலையென தோள் கண்டு
அருவியை போல் ஆனாய்
தலை முதல் பாதம் பாய்ந்து
மொத்தமாக அணைக்கிறாய்

பெண் : தனிமையின் தவறுகளை
திருத்திட பிறத்தவனே
நிமிடத்தின் குறைகுடத்தை
நிறைக்க வந்தவனே

ஆண் : இதயத்தின் செயல் திறனை
அறிந்திட செய்தவளே
ஆழ் மனம் சென்று என்னை
ஆழ வந்தவளே

பெண் : மாயனே
காதலில் இப்படிக்கு
இப்படிக்கு காதலி
அன்புள்ள காதலா
என் உயிர் காதலா
உன் முகம் காணவே
காத்திருந்தேன்

ஆண் : நீ வரும் வரையிலே
என் மன திரையிலே
உன் விழி ஓவியம்
வரைந்திருந்தேன்

பெண் : இமைத்திடும் அதிர்விலே
இதயத்தின் நடுவிலே
அலைகளை எழுப்பி
இவளின் கதவை நினைக்கிறாய்

ஆண் : விழித்திடும் நொடியிலே
இதழ்களின் படியிலே
விரல் நுனி கொண்டு நீ
ஏறி வருகிறாய்

பெண் : மாயனே
காதலில் இப்படிக்கு
இப்படிக்கு காதலி

ஓம் படத்தின் மற்ற பாடல்கள்

அன்புள்ள காதலா தேடல் சொற்கள்:
அன்புள்ள காதலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்புள்ள காதலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்புள்ள காதலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்புள்ள காதலா பாட்டு
அன்புள்ள காதலா ஐடியூன்ஸ், அன்புள்ள காதலா tamil2lyrics
ஓம் அன்புள்ள காதலா
அன்புள்ள காதலா பாட்டு வரிகள்
அன்புள்ள காதலா படத்தின் பேர்
அன்புள்ள காதலா ரிங்டோன்
அன்புள்ள காதலா வரிகள்
பாடல் அன்புள்ள காதலா
அன்புள்ள காதலா