இளமையின் காதில்

This content is also available in: English

பாடகர்கள்: சத்யபிரகாஷ்,மற்றும் வைஷாலி
இசையமைப்பாளர்:
படம்: ஓம்

இந்த பாடலை பற்றி :
ஓம் படத்திலிருந்து இளமையின் காதில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்யபிரகாஷ்,மற்றும் வைஷாலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .இளமையின் காதில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓம் படத்தின் இளமையின் காதில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சத்யபிரகாஷ்
மற்றும் வைஷாலி

இசையமைப்பாளர் :
என். ஆர். ரகுநாதன்

பெண் : ஆ…ஆ…..ஆ….ஆ……
ஆ….ஆ…ஆ….ஆ……ஆ….

ஆண் : இளமையின் காட்டில்
முதுமையின் மூங்கில்
இசைகின்ற பாட்டு
கேட்கிறதா

பெண் : அலை கடல் போல
அனுபவம் மோதி
இதயத்தில் சாரல்
அடிக்கிறதா

ஆண் : நதிகளில் விழுந்த
இலை எல்லாம்
நதி வழி செல்லும்
படகு தான்

பெண் : விதி வழி
இணைந்து திரிகிறோம்
பறக்கவே வேண்டும்
சிறகு தான்

ஆண் : காற்றோடு
மெல்ல கைகோர்த்து
பல கதை பேசி நாம் நடக்கலாம்

ஆண் : இளமையின் காட்டில்
முதுமையின் மூங்கில்
இசைகின்ற பாட்டு
கேட்கிறதா

பெண் : அலை கடல் போல
அனுபவம் மோதி
இதயத்தில் சாரல்
அடிக்கிறதா

பெண் : ஓ.. யார் இவன் என்று
யார் இவள் என்று
தூரத்தில் பறவை பார்க்கிறதே

பெண் : ஓ… பாரங்கள் யாவும்
தூரமாய் ஓட
ஈரமாய் கண்கள் துளிர்க்கிறதே

ஆண் : அட நேற்று அது
ஓடி போனதே
வரும் நாளை எங்கேயோ உள்ளதே

ஆண் : இந்த நிமிடம்
நம் கையில் உள்ளதே
கொண்டாட உள் நெஞ்சம் சொல்லுதே

ஆண் மற்றும் பெண் :
புது வசந்த காலம்
நம் கிளையில் தோன்றும்
வழி பாதை தோறும்
வண்ண பூ மனமே
பொன் விடியல் வரும் வானில்
பொறு மனமே

ஆண் : இளமையின் காட்டில்
முதுமையின் மூங்கில்
இசைகின்ற பாட்டு
கேட்கிறதா

பெண் : அலை கடல் போல
அனுபவம் மோதி
இதயத்தில் சாரல்
அடிக்கிறதா

ஆண் : ஓஹோ.. நீ ஒரு பயணி
நான் ஒரு பயணி
பாதையோ ரொம்ப நீண்டதடி

ஆண் : ஓஹோ… நீ ஒரு கனவு
நான் ஒரு கனவு
கண்களோ நம்மை வேண்டுதடி

பெண் : சிறு பூவில் பனியாக
இருக்கலாம்
கடும் வெயிலில் கரைந்தாலும்
சிரிக்கலாம்

பெண் : நம் இன்ப துன்பங்கள்
மறக்கலாம்
அடியோடு வேராக பிறக்கலாம்

ஆண் மற்றும் பெண் :
சில கதைகள் தொடரும்
சில கதைகள் முடியும்
இது முடிந்த பிறகும்
இங்கு தொடர்கிறதே
இது விடைகள் கிடையாதா
விடுகதையே……..

ஓம் படத்தின் மற்ற பாடல்கள்

இளமையின் காதில் தேடல் சொற்கள்:
இளமையின் காதில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இளமையின் காதில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இளமையின் காதில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இளமையின் காதில் பாட்டு
இளமையின் காதில் ஐடியூன்ஸ், இளமையின் காதில் tamil2lyrics
ஓம் இளமையின் காதில்
இளமையின் காதில் பாட்டு வரிகள்
இளமையின் காதில் படத்தின் பேர்
இளமையின் காதில் ரிங்டோன்
இளமையின் காதில் வரிகள்
பாடல் இளமையின் காதில்
இளமையின் காதில்