கூடி கூடியாய்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்,மற்றும் வைஷாலி
இசையமைப்பாளர்:
படம்: ஓம்

இந்த பாடலை பற்றி :
ஓம் படத்திலிருந்து கூடி கூடியாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ்,மற்றும் வைஷாலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .கூடி கூடியாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓம் படத்தின் கூடி கூடியாய் பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ்
மற்றும் வைஷாலி

இசையமைப்பாளர் :
என். ஆர். ரகுநாதன்

ஆண் : கோடி கோடியாய்
எத்தனை இன்பம்
கொட்டி கிடக்குது
யாவும் இன்பம்
புல்லின் தலை மீது
வைரம் சூட்டும்
பனியின் துளி கூட
பேர் இன்பம்

பெண் : தீண்டும் காலிடம்
கதைகள் பேச
தாண்டி வருகின்ற
நதி இன்பம்
நீண்ட பிடி கொண்ட
கொடைகள் நீட்டும்
மரங்கள் போல இங்கு எது இன்பம்

ஆண் : நேற்றிலே வாழ்வது
என்றும் பெரும் துன்பமே
அடி இந்த நாள் போதுமே
வாழ்க்கை பேர் இன்பமே

பெண் : வாழ்க்கை
கொண்டாட்டம் தானே
வா வாழ்ந்து
பார்ப்போமே நாமே

ஆண் : கோடி கோடியாய்
எத்தனை இன்பம்
கொட்டி கிடக்குது
யாவும் இன்பம்
புல்லின் தலை மீது
வைரம் சூட்டும்
பனியின் துளி கூட
பேர் இன்பம்

பெண் : அன்பின் விழி கொண்டு
பார்க்கையிலே
ஒரு குப்பை தொட்டியும்
அழகாகும்
முட்டையோடு அது உடைந்த
பின்னே
ஒரு குட்டி செடிக்கு அது
உரமாகவும்

பெண் : யாதும் ஊரு என்று
சொன்னவரின்
வழி தோன்ற
எங்களின் வரமாகும்
பூமி முழுவதும் உண்மையிலே
நாம் அன்பை விதைத்தால் நலமாகும்

ஆண் : மலையில் நீ ஏற
வழியில் வலைவெல்லாம்
கொஞ்சம் பயம் காட்டுமே
வா துணிந்து நீ செல்ல
பாதை எல்லாமே
வண்ண பூ மீட்டுமே

பெண் : வாழ்க்கையே கொண்டாட்டமே
நதி போகும் நீரோட்டமே

ஆண் : கோடி கோடியாய்
எத்தனை இன்பம்
கொட்டி கிடக்குது
யாவும் இன்பம்
புல்லின் தலை மீது
வைரம் சூட்டும்
பனியின் துளி கூட
பேர் இன்பம்

பெண் : எந்த ஊரு என்று
கேட்டுவிட்டு
அட எந்த பறவையும்
பறப்பதில்லை
எந்த கடலுக்கு சேரும் என்று
மழை நினைத்து மண்ணில்
வந்து குதிப்பதில்லை

பெண் : நேற்று காயம் அதை
நினைத்து கொண்டு
கதிர் நாளை விண்ணில் வர
மறுப்பதில்லை
வீட்டை தாண்டி வந்த
வழி போக்கன்
தன் கூட்டின்
வெறுமைகளை நினைப்பதில்லை

ஆண் : கிழக்கு அது என்ன
மேற்கு அது என்ன
திசைகள் நமதாகுமே
வா இன்பம் அது என்ன
துன்பம் அது என்ன
யாவும் ஒன்றாகுமே

பெண் : வாழ்க்கையே கொண்டாட்டமே
நதி போகும் நீரோட்டமே

ஆண் : கோடி கோடியாய்
எத்தனை இன்பம்
கொட்டி கிடக்குது
யாவும் இன்பம்
புல்லின் தலை மீது
வைரம் சூட்டும்
பனியின் துளி கூட
பேர் இன்பம்

ஓம் படத்தின் மற்ற பாடல்கள்

கூடி கூடியாய் தேடல் சொற்கள்:
கூடி கூடியாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கூடி கூடியாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கூடி கூடியாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கூடி கூடியாய் பாட்டு
கூடி கூடியாய் ஐடியூன்ஸ், கூடி கூடியாய் tamil2lyrics
ஓம் கூடி கூடியாய்
கூடி கூடியாய் பாட்டு வரிகள்
கூடி கூடியாய் படத்தின் பேர்
கூடி கூடியாய் ரிங்டோன்
கூடி கூடியாய் வரிகள்
பாடல் கூடி கூடியாய்
கூடி கூடியாய்