தாயே ​​வந்தயே

This content is also available in: English

பாடகர்கள்: வேல் முருகன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஒரு ஊர்ல

இந்த பாடலை பற்றி :
ஒரு ஊர்ல படத்திலிருந்து தாயே ​​வந்தயே என்ற பாடலை பாடிய பாடகர்கள் வேல் முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தாயே ​​வந்தயே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு ஊர்ல படத்தின் தாயே ​​வந்தயே பாடலின் வரிகள்

ஆண் : இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
ஆண் : இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
தப்பு எது சரி ஏது
சொன்னா ஒப்புக்கவும் தெரியாது
விடிஞ்சா போதும் குடிக்கணும்
ஆண் : பொழுது சாஞ்சா போதும் குடிக்கணும்
ஆண் : விடிஞ்சா போதும் குடிக்கணும்
பொழுது சாஞ்சா போதும் குடிக்கணும்
அட எந்தப் பய எக்கேடு
கெட்டுப் போனா எனக்கென்ன
என்றிருக்கும் இவன் போல யாரு உண்டு
ஆண் : இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
ஆ தப்பு எது சரி ஏது
சொன்னா ஒப்புக்கவும் தெரியாது
ஆண் : வேலைய செஞ்சா லாபமும் இல்ல
செய்யா விட்டா நஷ்டமும் இல்ல
சம்பளம் வந்தா சரியா போகும் குடிக் கணக்கு
வாழ்க்கையில் ஒரு லட்சியம் இல்ல
பாதைய தேடும் அவசியம் இல்ல
தன் வழியில் போறதனால் இவன் தலைவனப்பா
ஆண் : சொல்லுகிற ஜோசியம் பலிக்காதிவனிடம்
இவன் சொல்லும் ஜோசியம் புதுசாகும்
அய்யனாரு சாமிக்குன்னு படைக்கிறதெல்லாம்
பையப் பைய இவன் கையில் மாட்டிக் கொள்ளும்
சுத்திச் சுத்தி வீதியில திரிகிற சுதந்திரம்
மொத்தமா கெடச்சது இவனுக்கப்பா
ஆண் : இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
தப்பு எது சரி ஏது
சொன்னா ஒப்புக்கவும் தெரியாது
ஆண் : ஒடம்பில் துணி இருந்தால் என்ன
இல்லா விட்டால் இவனுக்கென்ன
தலையில் தண்ணி பட்டால் தானே சலவத் துணி
ஏறுன போத எறங்க விடாம
அதுல ரொம்ப கவனம் வைப்பான்
எறங்கிச்சுன்னா பஞ்சுல தீயா பறபறப்பான்
ஆண் : தான் போற போக்குல போகுற இவனுக்கு
தன் போக்கு எது இன்னு தெரியாது
பொல்லாப்பு இவனுக்கு புதுசா பழசா
நல் வாக்கு கெடச்சா செல்வாக்கு
வேண்டியது ஏதும் இல்ல
வேண்டாதது ஏதும் இல்ல
இவன் எந்த கணக்கிலும் இல்லையப்பா
ஆண் : இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
ஆண் : இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
தப்பு எது சரி ஏது
சொன்னா ஒப்புக்கவும் தெரியாது
ஆண் : விடிஞ்சா போதும் குடிக்கணும்
பொழுது சாஞ்சா போதும் குடிக்கணும்
அட எந்தப் பய எக்கேடு
கெட்டுப் போனா எனக்கென்ன
என்றிருக்கும் இவன் போல யாரு உண்டு
ஆண் : இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
தப்பு எது சரி ஏது
சொன்னா ஒப்புக்கவும் தெரியாது

ஒரு ஊர்ல படத்தின் மற்ற பாடல்கள்

தாயே ​​வந்தயே தேடல் சொற்கள்:
தாயே ​​வந்தயே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாயே ​​வந்தயே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாயே ​​வந்தயே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாயே ​​வந்தயே பாட்டு
தாயே ​​வந்தயே ஐடியூன்ஸ், தாயே ​​வந்தயே tamil2lyrics
ஒரு ஊர்ல தாயே ​​வந்தயே
தாயே ​​வந்தயே பாட்டு வரிகள்
தாயே ​​வந்தயே படத்தின் பேர்
தாயே ​​வந்தயே ரிங்டோன்
தாயே ​​வந்தயே வரிகள்
பாடல் தாயே ​​வந்தயே
இளையராஜா தாயே ​​வந்தயே