தாடி என்னை காணவே

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: தன்னந்தனி என்றிருந்தேன்
படம்: ஒரு ஊர்ல

இந்த பாடலை பற்றி :
ஒரு ஊர்ல படத்திலிருந்து தாடி என்னை காணவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தன்னந்தனி என்றிருந்தேன்.தாடி என்னை காணவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு ஊர்ல படத்தின் தாடி என்னை காணவே பாடலின் வரிகள்

தாவி வந்த வெண்ணிலவே
அன்பின் அணைப்பில்
சொல்ல வார்த்தையும் இல்லாமல்
நான் வாடியே நின்றேனே

ஆண் : வைர மணித் தேரில் உன்னை
காணும் ஆசை கொண்டேனே
வான வில்லில் தேரணங்கள்
வாசல் தன்னில் வைப்பேனே
சின்ன மகராணிக்கொரு
தங்க வண்ண பல்லாக்கு
சிந்து நதி போலே இங்கு
பாடும் உந்தன் மேலாக்கு

ஆண் : வெற்றுக் கையில் என்ன முழம்
என்று என்னை கேட்காதே
எப்படியும் என் கனவை
உண்மை எனப் பார்ப்பாயே
இனி அது தானே எந்தன் வாழ்வின்
லட்சியம் ஆகுமம்மா
இது சத்திய வார்த்தையம்மா
இது சத்திய வார்த்தையம்மா

ஆண் : தன்னந்தனி என்றிருந்தேன்
தாவி வந்த வெண்ணிலவே
அன்பின் அணைப்பில்
சொல்ல வார்த்தையும் இல்லாமல்
நான் வாடியே நின்றேனே…

ஒரு ஊர்ல படத்தின் மற்ற பாடல்கள்

தாடி என்னை காணவே தேடல் சொற்கள்:
தாடி என்னை காணவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாடி என்னை காணவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாடி என்னை காணவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாடி என்னை காணவே பாட்டு
தாடி என்னை காணவே ஐடியூன்ஸ், தாடி என்னை காணவே tamil2lyrics
ஒரு ஊர்ல தாடி என்னை காணவே
தாடி என்னை காணவே பாட்டு வரிகள்
தாடி என்னை காணவே படத்தின் பேர்
தாடி என்னை காணவே ரிங்டோன்
தாடி என்னை காணவே வரிகள்
பாடல் தாடி என்னை காணவே
தன்னந்தனி என்றிருந்தேன் தாடி என்னை காணவே