தன்னந்தனியே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஒரு ஊர்ல

இந்த பாடலை பற்றி :
ஒரு ஊர்ல படத்திலிருந்து தன்னந்தனியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தன்னந்தனியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு ஊர்ல படத்தின் தன்னந்தனியே பாடலின் வரிகள்

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ
நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ
சின்னஞ்சிறு மழலையாக
இப்போதெந்தன் கையில் வந்தாய்
ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
ஆண் : சின்னச் சின்ன இந்த செல்லக் கிளிக்கொரு
குட்டியம்மா என்று பேரு வைப்பேன்
ஆண் : வண்ண வண்ணச் சின்ன பிஞ்சு கழுத்துக்கு
தங்கச் சங்கிலியைச் சூட்டிடுவேன்
ஆண் : வழி தெரியாமல் வாடிய எனக்கு
விழிகளை திறந்த விடி வெள்ளி நீயே
தத்தி வரும் கிளியே முத்து மணிச் சுடரே
விட்டு விலகாத நெஞ்சின் உயிர் மூச்சே
என்னை ஒரு மனிதனாக்க
ஏனோ எந்தன் கையில் வந்தாய்
ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
ஆண் : சித்தம் கலங்கிய பித்தன் என்னைத் தேடி
கிட்ட வந்ததென்ன முத்துக் கொடி
ஆண் : சுற்றிச் சுற்றி வந்த பாதையை மாற்றிட
பற்றிப் பிடித்தது பாசக் கொடி
ஆண் : தடம் தெரியாமல் தனி வழி போனேன்
தறி கெட்டு நானும் தனை மறந்திருந்தேன்
சுடரொளியாக என் மனம் நிறைந்தாய்
நிலவொளியாக நிம்மதி தந்தாய்
இனி எந்தன் உலகம் எல்லாம்
நீயே நீயே செல்லக் குட்டி
ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ
நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ
சின்னஞ்சிறு மழலையாக
இப்போதெந்தன் கையில் வந்தாய்
ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்…

ஒரு ஊர்ல படத்தின் மற்ற பாடல்கள்

தன்னந்தனியே தேடல் சொற்கள்:
தன்னந்தனியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தன்னந்தனியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தன்னந்தனியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தன்னந்தனியே பாட்டு
தன்னந்தனியே ஐடியூன்ஸ், தன்னந்தனியே tamil2lyrics
ஒரு ஊர்ல தன்னந்தனியே
தன்னந்தனியே பாட்டு வரிகள்
தன்னந்தனியே படத்தின் பேர்
தன்னந்தனியே ரிங்டோன்
தன்னந்தனியே வரிகள்
பாடல் தன்னந்தனியே
இளையராஜா தன்னந்தனியே