இச்சுக்கட்டா

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சினி,தீபக்
இசையமைப்பாளர்: அஜீஷ்
படம்: பாம்பு சட்டை

இந்த பாடலை பற்றி :
பாம்பு சட்டை படத்திலிருந்து இச்சுக்கட்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சினி,தீபக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜீஷ்.இச்சுக்கட்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாம்பு சட்டை படத்தின் இச்சுக்கட்டா பாடலின் வரிகள்

பாடகி : ரஞ்சினி

பாடகர் : தீபக்

இசையமைப்பாளர் : அஜீஷ்

குழு : …………………….

ஆண் : ஹே இச்சுக்கட்டா
ஹே மெச்சிக்கட்டா உன்ன
கொஞ்சம் வெச்சுக்கட்டா
பிட்டு பட டெண்டு கொட்டா
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா

பெண் : நச்சிக்கட்டா
மொச்சிக்கட்டா உன்ன
கொஞ்சம் பிச்சுக்கட்டா
யாருமில்லை உன்ன
விட்டா இத்தனூண்டு
கடிச்சுக்கட்டா

ஆண் : கண்ணா
பின்னா ருசி நீ ஏத்து
ஹே என்ன என்ன பசி
ஆத்து கண்ண கண்ண
நீ காட்டு ஹே எப்போ
இச்சு விளையாட்டு

பெண் : சாயங்கால
நேரம் சாய சார பாம்பு
போல மேய தூசி தட்டி
போடு பாய கூடு விட்டு
கூடு பாய

ஆண் : ஹே இச்சுக்கட்டா
ஹே மெச்சிக்கட்டா உன்ன
கொஞ்சம் வெச்சுக்கட்டா
பிட்டு பட டெண்டு கொட்டா
உள்ள கொஞ்சம்
நொழஞ்சுக்கட்டா ஹோய்

பெண் : நச்சிக்கட்டா
மொச்சிக்கட்டா உன்ன
கொஞ்சம் பிச்சுக்கட்டா
யாருமில்லை உன்ன
விட்டா இத்தனூண்டு
கடிச்சுக்கட்டா

ஆண் : ஹே கண்ணா
இது கட்டு விழி அம்பான
கண்டபடி என்ன கடிக்க
இந்த மனம் கெட்டு திரியும்
தானா நல்லவனா எங்க நடிக்க

பெண் : அந்தியில
வந்து அடைய தானே
இங்கே இங்கே இடம்
பிடிப்ப பந்தியில பசி
அடங்கி போனா எங்க
எங்கேயோ பறப்ப

ஆண் : எடுத்தெறிஞ்சு
பேச வேணாண்டி
அனுசரிச்சு போயேன்டி
அனுபவிக்க வேணும்
உன்ன நீயே தாயேன்டி

பெண் : திரு திருன்னு
முழிக்கும் ஒனாண்டி
எதுக்கு இந்த பூச்சாண்டி
அதுக்கு வேற ஆள பாத்து
போயா மாயாண்டி

ஆண் : இதுவர
மணவறை நெனப்பில்ல
மானே மொதமுற மன
அர தொறக்குறானே
மினுங்குற இளம்பிறை
மோகத்துல தானே தெனம்
தெனம் முழிக்குறானே
ஹோய்

பெண் : வர வர இவன்
தர பெரும்தொல்ல தானே
பொறுக்கல ஹர ஹர சிவ
சிவனே இது என்ன மொத
முற கொழம்புறேன் நானே
என்ன தர நெனைக்குறானே

ஆண் : சார கண்ணு
ஊற கோர பல்லு கீற
ஆள மென்னு போறியே
மீற எல்ல மீற மேகம்
மெல்ல தூர நேரம்
சொல்லி போடியே

பெண் : பாற கல்லு பாற
நீதான் சல்லி வேரா நீட்டி
உள்ள வாரியே வேற என்ன
கூற தானா நெஞ்சு மாற
ஆனேன் வீட்டுக்காரியே

ஆண் : ஹே இச்சுக்கட்டா
ஹே மெச்சிக்கட்டா உன்ன
கொஞ்சம் வெச்சுக்கட்டா
பிட்டு பட டெண்டு கொட்டா
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா

ஆண் : கண்ணா
பின்னா ருசி நீ ஏத்து
ஹே என்ன என்ன பசி
ஆத்து கண்ண கண்ண
நீ காட்டு ஹே எப்போ
இச்சு விளையாட்டு

பெண் : சாயங்கால
நேரம் சாய சார பாம்பு
போல மேய தூசி தட்டி
போடு பாய கூடு விட்டு
கூடு பாய

பாம்பு சட்டை படத்தின் மற்ற பாடல்கள்

இச்சுக்கட்டா தேடல் சொற்கள்:
இச்சுக்கட்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இச்சுக்கட்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இச்சுக்கட்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இச்சுக்கட்டா பாட்டு
இச்சுக்கட்டா ஐடியூன்ஸ், இச்சுக்கட்டா tamil2lyrics
பாம்பு சட்டை இச்சுக்கட்டா
இச்சுக்கட்டா பாட்டு வரிகள்
இச்சுக்கட்டா படத்தின் பேர்
இச்சுக்கட்டா ரிங்டோன்
இச்சுக்கட்டா வரிகள்
பாடல் இச்சுக்கட்டா
அஜீஷ் இச்சுக்கட்டா