நீயும் நானும்

This content is also available in: English

பாடகர்கள்: அஜீஷ்
இசையமைப்பாளர்: அஜீஷ்
படம்: பாம்பு சட்டை

இந்த பாடலை பற்றி :
பாம்பு சட்டை படத்திலிருந்து நீயும் நானும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அஜீஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜீஷ்.நீயும் நானும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாம்பு சட்டை படத்தின் நீயும் நானும் பாடலின் வரிகள்

பாடகர் : அஜீஷ்

இசையமைப்பாளர் : அஜீஷ்

ஆண் : சின்னூண்டு
கூண்டுக்குள்ள உன்ன
பூட்ட பாக்குறேன்
பொன்னே நீ மாட்ட
தானே மாட்டுற

ஆண் : என்னோட
கண்ணுக்குள்ள உன்ன
மூட பாக்குறேன் தப்பிச்சி
போய் தண்ணி காட்டுற

ஆண் : பேருந்து சன்னல்
வழி காத்தாக நீ வந்தியே
என்னோட மூச்சுக்குள்ள
நீ வந்து சேரும் முன்னே
காணாமலே போறியே

ஆண் : நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா என்
மனசெல்லாம் தினுசா
தினுசா மாறுமடி

ஆண் : நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா என்
வாழ்வெல்லாம் நெதமும்
புதுசா மாறுமடி

ஆண் : மின்னல மின்னல
போல நீ சிரிச்சு மறஞ்சி
போற அடியே இடியே
மறுக்கா சிரியேன்

ஆண் : காந்தத்து
காத்தா இழுக்குறியே
நெஞ்சையும் தூக்கி
போகுறியே

ஆண் : வேணா பறந்திட
வேணா ஒரு நொடி
நில்லேன் உன் கண்ணுள்ள
நானும் நீந்தனும்

ஆண் : வேணா
அலைஞ்சிட வேணா
ஒரு பதில் சொல்லேன்
என் நெஞ்சம் நிறையும்

ஆண் : { நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா என்
மனசெல்லாம் தினுசா
தினுசா மாறுமடி

ஆண் : நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா என்
வாழ்வெல்லாம் நெதமும்
புதுசா மாறுமடி } (2)

பாம்பு சட்டை படத்தின் மற்ற பாடல்கள்

நீயும் நானும் தேடல் சொற்கள்:
நீயும் நானும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீயும் நானும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீயும் நானும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீயும் நானும் பாட்டு
நீயும் நானும் ஐடியூன்ஸ், நீயும் நானும் tamil2lyrics
பாம்பு சட்டை நீயும் நானும்
நீயும் நானும் பாட்டு வரிகள்
நீயும் நானும் படத்தின் பேர்
நீயும் நானும் ரிங்டோன்
நீயும் நானும் வரிகள்
பாடல் நீயும் நானும்
அஜீஷ் நீயும் நானும்