நீ உரவாக

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: அஜீஷ்
படம்: பாம்பு சட்டை

இந்த பாடலை பற்றி :
பாம்பு சட்டை படத்திலிருந்து நீ உரவாக என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜீஷ்.நீ உரவாக பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாம்பு சட்டை படத்தின் நீ உரவாக பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : அஜீஷ்

ஆண் : ஏலே ஏலே
நானும் மேலே
போறேன் காதல் நாள

பெண் : நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச

ஆண் : புயல் ஓயாம
வீச உடல் தானாக கூச
கேட்டேன் காதல் ஓச ஓ

பெண் : நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச

ஆண் : ஓர கண் பார்வை
ஏதேதோ பேச ஊதாரி
பையன் நானும்
ஆனேன் நல்லா

பெண் : நாளும் உன்
வாசம் என் மேல வீச
ஆனேனே கோர புல்லும்
வான வில்லா

ஆண் : கண்ணால நீ
கிள்ள காயம் உள்ள
என்னாத்த நான்
சொல்ல ஓஹோ

பெண் : சொல்லாமலே
தொல்ல ஆல கொல்ல
அல்லாடுறேன் புல்ல
ஓஹோ ஓஹோ

ஆண் : குப்ப கூலம்
பொன்னாச்சு குட்டியான
தேராச்சு ஆத்தாடி உன்னால
ஏதோ ஆச்சு

ஆண் : சோரும் செல்லாம
தூக்கம் இல்லாம ஏன் புள்ள
என்ன நீயும் ஆட்டி வெச்ச

பெண் : கேட்கும் முன்னால
நீயும் தன்னால ஒன்னாக
வாழ போடு காதல் பிச்ச

ஆண் : என்னோடு நீ
வந்தா போதும் பொன்னே

பெண் : இல்லனு நான்
சொன்னா ஓ ஓ ஓ ஓ

ஆண் : சேல கட்டும்
பூங்கொத்து உன்கூட
நின்னா தான் கெத்து
வேணாமே வேறேதும்
சொத்து பத்து

பெண் : நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச

ஆண் : புயல் ஓயாம
வீச உடல் தானாக கூச
கேட்டேன் காதல் ஓச

பாம்பு சட்டை படத்தின் மற்ற பாடல்கள்

நீ உரவாக தேடல் சொற்கள்:
நீ உரவாக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ உரவாக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ உரவாக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ உரவாக பாட்டு
நீ உரவாக ஐடியூன்ஸ், நீ உரவாக tamil2lyrics
பாம்பு சட்டை நீ உரவாக
நீ உரவாக பாட்டு வரிகள்
நீ உரவாக படத்தின் பேர்
நீ உரவாக ரிங்டோன்
நீ உரவாக வரிகள்
பாடல் நீ உரவாக
அஜீஷ் நீ உரவாக