அடியே

This content is also available in: English

பாடகர்கள்: நிகிதா காந்தி,வெங்கட் பிரபு,பிரேம்ஜி அமரன்,ஆர். ஹெச். விக்ரம்
இசையமைப்பாளர்: ஆர். ஹெச். விக்ரம்
படம்: பண்டிகை

இந்த பாடலை பற்றி :
பண்டிகை படத்திலிருந்து அடியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிகிதா காந்தி,வெங்கட் பிரபு,பிரேம்ஜி அமரன்,ஆர். ஹெச். விக்ரம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். ஹெச். விக்ரம்.அடியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பண்டிகை படத்தின் அடியே பாடலின் வரிகள்

பாடகி : நிகிதா காந்தி

பாடகர்கள் : வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், ஆர். ஹெச். விக்ரம்

இசையமைப்பாளர் : ஆர். ஹெச். விக்ரம்

பெண் : தேன் சிலை
நான் என் தேகம் வேகம்
தோற்பாயோ பகையை
பசியை பெரும் மோகம்
தீர்ப்பாயோ

பெண் : வா திருடா
உன்னை தேடி கூடி
தீர்வனே சுகங்கள்
பதுக்கும் என் கள்வன்
நீ தானே

பெண் : தீது ஒன்று
படித்திடு கெடுத்திடு
சிநேகம் இங்கே செல்லாது
என் மீது படர்ந்திடும் விழியது
விஷமது போதை பொல்லாதது

பெண் : பூமி வந்து
பிறந்தது புரிந்தது
காமம் ரெண்டு கண்
தானே அய் சாமி போட்ட
கணக்கிது எனக்கிது
போதும் பெண்ணானது

ஆண் : அடியே சரக்கு
இருக்கு கணக்கு இருக்கு
தீக்க சொல்லி தூண்டாதே

ஆண் : ரதியே சிவப்பு
விளக்கு ஏத்தி இருக்கு
ஊதி அதை அணைக்காதே

ஆண் : அடியே சரக்கு
இருக்கு கணக்கு இருக்கு
தீக்க சொல்லி தூண்டாதே

ஆண் : ரதியே முறிஞ்சு
கிடக்கும் மனசு எனக்கு
கொளுத்தி விட்டு போகாதே

பெண் : வருவாய் ஒரு
வரவாய் என் உறவாய்
நான் கண்மூட

பெண் : தொடுவாய்
அதை தொடர்வாய்
என் பெண்மை பழிபோட

பெண் : ரகசியமாய்
கொஞ்சம் அவசரமாய்
என் இதழ் சுகமாய் ஒரு
பூ பூக்க

பெண் : இது வரமா
உயிர் வருமா என்
உணர்ச்சிகள் உன்னை
கேட்க

பெண் : வாழ்வோம்
உச்சம் தொட்டு
சல்லாப இன்பம்
சாராயம் தாராதோ

ஆண் : அடியே சரக்கு
இருக்கு கணக்கு இருக்கு
தீக்க சொல்லி தூண்டாதே

ஆண் : ரதியே முறிஞ்சு
கிடக்கும் மனசு எனக்கு
கொளுத்தி விட்டு போகாதே

பெண் : தேன் சிலை
நான் என் தேகம் வேகம்
தோற்பாயோ பகையை
பசியை பெரும் மோகம்
தீர்ப்பாயோ

பெண் : வா திருடா
உன்னை தேடி கூடி
தீர்வனே சுகங்கள்
பதுக்கும் என் கள்வன்
நீ தானே

பெண் : தீது ஒன்று
படித்திடு கெடுத்திடு
சிநேகம் இங்கே செல்லாது
என் மீது படர்ந்திடும் விழியது
விஷமது போதை பொல்லாதது

பெண் : பூமி வந்து
பிறந்தது புரிந்தது
காமம் ரெண்டு கண்
தானே அய் சாமி போட்ட
கணக்கிது எனக்கிது
போதும் பெண்ணானது

ஆண் : அடியே சரக்கு
இருக்கு கணக்கு இருக்கு
தீக்க சொல்லி தூண்டாதே

ஆண் : ரதியே சிவப்பு
விளக்கு ஏத்தி இருக்கு
ஊதி அதை அணைக்காதே

ஆண் : அடியே சரக்கு
இருக்கு கணக்கு இருக்கு
தீக்க சொல்லி தூண்டாதே

ஆண் : ரதியே சிவப்பு
விளக்கு ஏத்தி இருக்கு
ஊதி அதை அணைக்காதே

பெண் : ஹே ஹே
ஹே ஹே ஹே

பண்டிகை படத்தின் மற்ற பாடல்கள்

அடியே தேடல் சொற்கள்:
அடியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடியே பாட்டு
அடியே ஐடியூன்ஸ், அடியே tamil2lyrics
பண்டிகை அடியே
அடியே பாட்டு வரிகள்
அடியே படத்தின் பேர்
அடியே ரிங்டோன்
அடியே வரிகள்
பாடல் அடியே
ஆர். ஹெச். விக்ரம் அடியே